madan lal
பாகிஸ்தான் அணியுடனான வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் - மதன் லால்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முந்தினம் நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன் மூலம் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடிய 8 போட்டிகளில் 7 முறை வெற்றியைப் பதிவுசெய்து சாதனையும் படைத்துள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது பேட்டிங்கில் சொதப்பியதன் காரணமாக 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 42 ரன்களையும், அக்ஸர் படேல் 20 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹாரிஸ் ராவூஃப் மற்றும் நஷீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on madan lal
- 
                                            
ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை விமர்சித்த மதன் லால்!இது வினோதமான கேப்டன்சியாக இருக்கிறது. யாரை எங்கு வேண்டுமானால் பேட்டிங் செய்ய சொல்வதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
உம்ரான் மாலிக்கை டி20 அணியில் சேர்த்திருக்க கூடாது - மதன் லால் தாக்கு!உம்ரான் மாலிக்கை டி20 அணியில் தேர்வு செய்திருக்க கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் மதன் லால் கூறியுள்ளார். ... 
- 
                                            
ஸ்ரேயாஸின் பலவீனம் இதுதான் - மதன் லால்!டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் ஸ்ரேயாஸ் ஐயரை சேர்த்தால் அது மிகப்பெரிய ஆபத்து என முன்னாள் வீரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ... 
- 
                                            
SA vs IND: ரிஷப் பந்திற்கு கொஞ்சம் பிரேக் தேவை - மதன் லால்ரிஷப் பந்துக்கு சிறிய பிரேக் கொடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் மதன் லால் கருத்து கூறியுள்ளார். ... 
- 
                                            
கேப்டன்ஷிப் ரோஹித்திடம் கொடுப்பது நல்ல ஐடியா தான் - மதன் லால்!ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளுக்கான கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகிக்கொண்டு ரோஹித்தை கேப்டனாக்குவதென்றால், அது நல்ல ஐடியா தான் என்று முன்னாள் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார். ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        