mukesh kumar
WI vs IND, 2nd Test: மழையால் பாதித்த ஆட்டம்; பின்னடைவை சந்தித்த விண்டீஸ்!
வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 121 ரன்களையும், ரோஹித் சர்மா 80 ரன்களயும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கீமார் ரோச், வாரிகன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Related Cricket News on mukesh kumar
-
என் கனவு இப்பொழுது என் கண்முன்னே இருக்கிறது - முகேஷ் குமார்!
இந்திய அணிக்காக டெஸ்ட் விளையாட வேண்டும் என்கின்ற இடத்தில்தான் நான் இருக்க விரும்பினேன். இறுதியாக நான் அதை அடைந்து விட்டேன் என்று வேகப்பந்து வீச்சாளார் முகேஷ் குமார் தெரிவித்துள்ளார். ...
-
இவரது ஓவரை தோனியால் மட்டுமே அடிக்க முடியும் - டாம் மூடி!
நீங்கள் எம்எஸ்தோனியாக இருந்தால் மட்டுமே முகேஷ் குமாரின் அந்தப் பந்துகளை அடிக்க முடியும் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார். ...
-
பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டதினால் இரண்டு புள்ளிகள் கிடைத்ததில் மகிழ்ச்சி - டேவிட் வார்னர்!
பேட்டிங்கில் ஒழுங்காகவே செயல்படவில்லை ஆனாலும் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகள் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியுள்ளார். ...
-
BANA vs INDA: சௌரப், முகேஷ் குமாரின் அபார பந்துவீச்சில் இந்தியா ஏ அபார வெற்றி!
வங்கதேச ஏ அணிக்கெதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட்டில் இந்திய ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
இந்திய அணியில் எண்ட்ரி கொடுத்த உள்ளூர் நாயகன் முகேஷ் குமார்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் அறிமுக வீரராக முகேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
இராணி கோப்பை 2022: சர்ஃப்ராஸ், முகேஷ் குமார் அபாரம்; வலிமையான நிலையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா!
இராணி கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 107 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47