nz vs aus
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, முதல் டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
West Indies vs Australia 1st T20I Dream11 Prediction: ஆஸ்திரேலிய அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி நாளை (ஜூலை 21) ஜமைக்காவில் நடைபெறவுள்ளது.
ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவிய நிலையில், அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் 1-0 என்ற கணக்கிலும் வெற்றிபெற்ற கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி நீண்ட நாள்களுக்கு பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Related Cricket News on nz vs aus
-
WI vs AUS, 1st T20I: ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன் அறிவிப்பு; மெக்குர்க், ஓவனுக்கு இடம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஃபிரேசர் மெக்குர்க், மிட்செல் ஓவன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ...
-
கிறிஸ் கெயில் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோவ்மன் பாவெல்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் மூலம் வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர வீரர் ரோவ்மான் பாவெல் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஆண்ட்ரே ரஸல்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் அறிவித்துள்ளார். ...
-
WI vs AUS: வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஜெய்டன் சீல்ஸுக்கு பதிலடி கொடுத்த மிட்செல் ஸ்டார்க் - காணொளி
வெஸ்ட் இண்டீஸின் ஜெய்டன் சீல்ஸை ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் க்ளீன் போல்டாக்கி பதிலடி கொடுத்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சர்வதேச டெஸ்டில் மோசமான சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் மிகக்குறைந்த ரன்களில் ஆல் அவுட்டான அணிகள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த ஸ்காட் போலண்ட்!
பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய உலகின் முதல் வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலியாவின் ஸ்காட் போலண்ட் படைத்துள்ளார். ...
-
3rd Test: ஸ்டார்க், போலண்ட் வேகத்தில் சுருண்டது விண்டீஸ்; ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 176 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஸ்டீவ் ஸ்மித்தை க்ளீன் போல்டாக்கிய அல்ஸாரி ஜோசப் - காணொளி
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அல்ஸாரி ஜோசப் பந்துவீச்சில் ஸ்டீவ் ஸ்மித் க்ளின் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
3rd Test, Day 2: வெஸ்ட் இண்டீஸ் 143 ரன்களில் ஆல் அவுட்; பேட்டிங்கில் தடுமாறும் ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 181 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
கிளென் பிலிப்ஸுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கேட்ச் பிடித்த ஆண்டர்சன் பிலிப் - காணொளி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்டர்சன் பிலிப் அபாரமான கேட்சைப் பிடித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
பகளிரவு டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 225 ரன்னில் ஆல் அவுட்; வெஸ்ட் இண்டீஸ் தடுமாற்றம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
WI vs AUS: ஆஸ்திரேலிய டி20 அணியில் இருந்து ஹேசில்வுட், ஜான்சன் விலகல்; மெக்குர்க், பார்ட்லெட்டிற்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஹேசில்வுட், ஜான்சன் ஆகியோர் விலகிய நிலையில், ஃபிரேசர் மெக்குர்க், பார்ட்லெட் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 12) ஜமைக்காவில் உள்ள சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47