rahul dravid
இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் - கொண்டாடும் ரசிகர்கள்!
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து, ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும், அப்படியே இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடுகிறது.
இதற்கிடையில் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஆனால் இத்தொடரின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் இங்கிலாந்தில் இருப்பார்கள் என்பதால், இலங்கை தொடருக்கு புதிய அணியை பிசிசிஐ அனுப்பவுள்ளது.
Related Cricket News on rahul dravid
-
இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமனம் -தகவல்
இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடும் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
குல்தீப் யாதவ் அணியில் இடம் பெறாதது எனக்கே ஆச்சரியமாக உள்ளது - ராகுல் டிராவிட்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படாதது தனக்கே ஆச்சரியத்தை கொடுத்துள்ளதாக முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47