rahul dravid
தேசிய கிரிக்கெட் அகாதமியின் தலைவர் பதவிக்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு!
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாதமியின் தலைவராக ராகுல் டிராவிட் உள்ளார். இவரது இரண்டு ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ அறிவித்தது. மேலும் இதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 15 என்றும் தெரிவித்திருந்தது.
ஆனால் இப்பதவிக்கு முன்னால் தலைவரான ராகுல் டிராவிட்டை தவிர்த்து மற்ற யாரும் விண்ணப்பிக்கவில்லை. இதனால் விண்ணப்பம் அனுப்புவதற்கான காலக்கெடுவை மேலும் சில நாட்களுக்கு பிசிசிஐ நீட்டித்துள்ளது.
Related Cricket News on rahul dravid
-
என்.சி.ஏ தலைவர் பதவிக்கான விண்ணப்பம் - பிசிசிஐ அறிவிப்பு!
தேசிய கிரிக்கெட் அகாதமியின் தலைமைப் பொறுப்பில் உள்ள ராகுல் டிராவிடின் ஒப்பந்தம் முடிவடைந்ததையடுத்து புதிய விண்ணப்பங்களைக் பிசிசிஐ கோரியுள்ளது. ...
-
ராகுலின் கருத்திற்கு உடன்படுகிறேன் - திலீப் வெங்சர்க்கார்
இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு பிரகாசமான வாய்ப்புள்ளதாக ராகுல் டிராவிட் கூறிய கருத்துடன், தான் உடன்படுவதாக முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான திலீப் வெங்சர்க்கார் கூறியுள்ளார். ...
-
எல்லா போட்டிகளிலும் எளிதா ரன்களை குவித்திட முடியாது - டிராவிட் ஓபன் டாக்
இலங்கை அணியுடனான டி20 தொடர் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
இத்தொடரில் இடம்பிடித்துள்ள அனைவரும் திறமையானவர்களே - ராகுல் டிராவிட்
இலங்கை அணிக்கெதிரான தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் அனைவரும் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க தகுதியானவர்கள் தான் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
இந்த இலங்கை வீரர் டிராவிட்டை கவர்ந்து விட்டார் - மிக்கி ஆர்த்தார்
ராகுல் டிராவிட்டை இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா வெகுவாக கவர்ந்துவிட்டதாக இலங்கை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். ...
-
வெற்றியோ தோல்வியோ இறுதிவரை போராடனும் - ராகுல் டிராவிட்!
ஒரு போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும்கூட, கடைசிவரை போராடுவது மிகவும் முக்கியம் என்று இந்திய அணி வீரர்களிடம் பயிற்சியாளர் ராகுல் திராவிட் உற்சாகமாகப் பேசியுள்ளார். ...
-
இந்திய அணி வெற்றியை இங்கிலாந்தில் கண்டு ரசித்த கோலி & கோ!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியை இங்கிலாந்திலிருந்து கண்டுகளிக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. ...
-
இவரால் தான் என்னால் மீண்டும் வர முடிந்தது - குல்தீப் யாதவ் ஓபன் டாக்!
இலங்கை அணிக்கு எதிரான் முதல் ஒருநாள் போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சிற்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொடுத்த நம்பிக்கையே காரணம் என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
ரவி சாஸ்திரி , ராகுல் டிராவிட்டிற்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது - ஷிகர் தவான்
இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் இருவருக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளதென ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
இலங்கை தொடருக்கான வியூகங்களை நாங்கள் இன்னும் வகுக்கவில்லை - புவனேஷ்வர் குமார்
பரிட்சையமில்லாத இலங்கை அணிக்கெதிராக நாங்கள் இன்னும் வியூகங்களை வகுக்கவில்லை என இந்திய அணி துணைக்கேப்டன் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL: முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச அணி விவரம்!
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன். ...
-
IND vs SL: இரவுநேர பயிற்சியில் களமிறங்கிய தவான் & கோ!
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இன்று இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ...
-
டிராவிட்டிடம் இருந்து கிரிக்கெட்டை கற்றுக் கொள்ளும் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் - சஞ்சு சாம்சன்
ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் கிரிக்கெட்டை கற்றுக்கொள்ளும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என இந்திய வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஆல் டைம் ஃபேவரைட் அணியை அறிவித்த ஆஷ்லே கில்ஸ்
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஆஷ்லே கில்ஸ் தனது ஆல் டைம் லெவன் அணியைத் தேர்வு செய்துள்ளார். இவரது அணியில் இந்தியாவைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24