rovman powell
WI vs BAN, 2nd T20I: பாவல், கிங் அதிரடியில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!
வங்கதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-0 என தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி டொமினிகாவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
Related Cricket News on rovman powell
-
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸை கட்டுப்படுத்திய மும்பை பந்துவீச்சாளர்கள்!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஹைதராபாத் அணி குறித்து ஒரே வார்த்தையில் பதிலளித்த வார்னர்!
ஹைதராபாத் அணியை சமாளிப்பது குறித்து ஒரே வார்த்தையில் டேவிட் வார்னர் அவமானப்படுத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஹைதராபாத்தை பந்தாடியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: வார்னர், பாவல் அதிரடி; டெல்லிக்கு 208 டார்கெட்!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 208 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: கேகேஆரை வீழ்த்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IND vs WI, 2nd T20I: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
WI vs ENG: பாவல் அபார சதம்; இங்கிலாந்தை துவம்சம் செய்த விண்டீஸ்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47