sa vs afg
காயம் காரணமாக நியூசி, தெ.ஆ தொடர்களில் இருந்து விலகிய இப்ராஹிம் ஸத்ரான்!
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது இன்று நெய்டாவில் உள்ள ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. உலக கிரிக்கெட் வரலாற்றில் இவ்விரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று அசத்தும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியானது ஈரப்பதம் காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியின் டாஸ் நிகழ்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் சில மணி நேரங்களில் இப்போட்டி தொடரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக ஆஃப்கானிஸ்தான் அணி மிகப்பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி அந்த அணியின் நட்சத்திர வீரரான இப்ராஹ்ம் ஸத்ரான் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
Related Cricket News on sa vs afg
- 
                                            
ஆஃப்கானிஸ்தான் vs நியூசிலாந்து, டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நாளை நொய்டாவில் தொடங்கவுள்ளது. ... 
- 
                                            
நியூசிலாந்து டெஸ்ட் போட்டிக்கான ஆஃப்கான் அணி அறிவிப்பு!நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் 16 பேர் அடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ... 
- 
                                            
SCO vs AUS, 2nd T20I: சதமடித்து மிரட்டிய ஜோஷ் இங்கிலிஸ்; ஸ்காட்லாந்திற்கு இமாலய இலக்கு!ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
நியூசிலாந்து பயிற்சியாளர்கள் குழுவில் ஹெர்த், விக்ரம் ரத்தோர்!ஆஃப்கானிஸ்தான், இலங்கை டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் ரங்கனா ஹெர்த் மற்றும் விக்ரம் ரத்தோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ... 
- 
                                            
நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ரஷித் கானிற்கு ஓய்வு; காரணம் இது தான்!ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் காயம் காரணமாகவே நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ... 
- 
                                            
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜேக்கப் ஓரம் நியமனம்!நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஜேக்கப் ஓரம் நியமிக்கப்பட்டுள்ளார். ... 
- 
                                            
AFG vs NZ: டெஸ்ட் தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் 20 பேர் அடங்கிய ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ... 
- 
                                            
இலங்கை - நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போட்டி அட்டவணையானது அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
ஆஃப்கானிஸ்தான் அணியின் துணை பயிற்சியாளராக ஸ்ரீதர் நியமனம்!நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியானது தங்கள் அணியின் துணை பயிற்சியாளரகாக ராமகிருஷ்ணன் ஸ்ரீதரை நியமித்துள்ளது. ... 
- 
                                            
ஆஃப்கானிஸ்தான், இலங்கை தொடர்களுக்கான நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு!ஆஃப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் டிம் சௌதீ தலைமையிலான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான்!தென் ஆப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
அழுத்தத்தை கையாள நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - ரஷித் கான்!இது எங்களுக்கு நல்ல தொடக்கமாக நினைக்கிறேன். இனி எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையும், மன உறுதியும் உள்ளது என ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
வெற்றிக்கு கேப்டன் மட்டுமே காரணமாக இருக்க முடியாது - ஐடன் மார்க்ரம்!இதன் பிறகு இன்னமும் ஒரேயொரு போட்டிதான் இருக்கிறது. இது எங்களுக்கு ஒருபோதும் கிடைக்காத வாய்ப்பு, அதனால் இதுகுறித்து பயப்பட ஒன்றுமில்லை என்று தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன்செய்த தென் ஆப்பிரிக்கா!டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பதிவுசெய்த அணி எனும் ஆஸ்திரேலியாவின் சாதனையை தென் ஆப்பிரிக்க அணி சமன்செய்துள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        