sa vs zim
IRE vs ZIM: 40 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அபார வெற்றி!
அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தத்.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணி பால் ஸ்டிர்லிங்கில் அபாரா சதத்தால், 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பால் ஸ்டிர்லிங் 115 ரன்களைச் சேர்த்தார்.
Related Cricket News on sa vs zim
- 
                                            
IRE vs ZIM: ஸ்டிர்லிங் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த அயர்லாந்து!ஜிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
IRE vs ZIM: கெவின் ஓ பிரையன் அதிரடியில் அசத்தல் வெற்றியைப் பெற்ற அயர்லாந்து!ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ... 
- 
                                            
IRE vs ZIM: ஷும்பா அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த ஜிம்பாப்வே!அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
IRE vs ZIM: தோல்விக்கு பதிலடி கொடுக்குமா அயர்லாந்து?அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. ... 
- 
                                            
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஜிம்பாப்வே கேப்டன் ஓய்வு? தகவல்!சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஜிம்பாப்வே டெஸ்ட் அணி கேப்டன் சீன் வில்லியம்ஸ் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ... 
- 
                                            
ZIM vs IRE : 18 பேர் அடங்கிய ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுடனான தொடரில் விளையாடும் 18 பேர் கொண்ட ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
ZIM vs IRE: அயர்லாந்தின் ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு!ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. ... 
- 
                                            
ZIM vs BAN: சௌமியா சர்கார் அபாரம்; தொடரை வென்றது வங்கதேசம்!ஜிம்பாப்வே அணிகெதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ... 
- 
                                            
ZIM vs BAN : மாதேவெர், சகாப்வா அதிரடியில் 194 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஜிம்பாப்வே!வங்கதேச அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 194 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
ZIM vs BAN: மாதேவெர், மஸகட்சா ஆபாரம்; வங்கதேசத்தை வீத்தியது ஜிம்பாப்வே!வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. ... 
- 
                                            
ZIM vs BAN, 1st ODI: ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஆபார வெற்றி பெற்ற வங்கதேசம்!ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ... 
- 
                                            
தமிம் இக்பால் அதிரடியில் ஜிம்பாப்வேவை ஒயிட் வாஷ் செய்தது வங்கதேசம்!ஜிம்பாப்வே அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் தமிம் இக்பாலில் அதிரடியான சதத்தால் வங்கதேச அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ... 
- 
                                            
சகாப்வா, ரியான் பர்ல் அசத்தல்; வங்கதேசத்திற்கு 299 ரன்கள் இலக்கு!வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 299 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
ZIM vs BAN : ஷாகிப் அதிரடியில் த்ரில் வெற்றியைப் பெற்ற வங்கதேசம்!ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        