shai hope
WI vs IND: வெஸ்ட் இண்டிஸ் ஒருநாள் அணி அறிவிப்பு!
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா ஆனது. இதன்முலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 27ஆம் தேதி தொடங்குகிறது.
Related Cricket News on shai hope
-
யாருமே 100 சதவீத உழைப்பை போடவில்லை - ஷாய் ஹோப் காட்டம்!
ஸ்காட்லாந்திற்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் தன் அணி மீது வருத்தத்தை தெரிவித்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் அணி எங்கு உள்ளது என்பதற்கான சிறந்த பிரதிபலிப்பு இது - டேரன் சமி!
எங்களுக்கு முன்னால் இருக்கும் சவால்களை நான் புரிந்து கொள்கிறேன். மேலும் ஒரே இரவில் விஷயங்கள் மாறாது என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் டேரன் சமி தெரிவித்துள்ளார். ...
-
CWC 2023 Qualifiers: நேபாளத்தை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது விண்டீஸ்!
நேபாள் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
CWC 2023: ஹோப், பூரன் அபார சதம்; நேபாளுக்கு 340 டார்கெட்!
நேபாள் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 340 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளராக சமி நியமினம்!
வெஸ்ட் இண்டீஸிஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் டேரன் சமி நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
தகுதிச்சுற்று & யூஏஇ தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவ்ப்பு!
உலக கோப்பை குவாலிபயர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் நடக்கும் ஒருநாள் தொடரில் பங்கேற்கும் அணிகளை அறிவித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம். ...
-
SA vs WI, 3rd ODI: கிளாசென் சதத்தால் தொடரை சமன் செய்தது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டிஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை சமன்செய்தது. ...
-
SA vs WI, 2nd ODI: பவுமா சதம் வீண்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது விண்டீஸ்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA vs WI,2nd ODI: சதம் விளாசிய ஷாய் ஹோப்; ரன் குவிப்பில் வெஸ்ட் இண்டீஸ்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 336 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PSL 2023: குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு கடின இலக்கை நிர்ணயித்தது லாகூர் கலந்தர்ஸ்!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 199 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு புதிய கேப்டன்கள் நியமனம்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் புதிய கேப்டன்களாக ஷாய் ஹோப் மற்றும் ரொவ்மன் பாவெல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
சிபிஎல் 2022: டூ பிளெசிஸ் சதம் வீண்; கயானா அமேசன் வாரியர்ஸ் அசத்தல் வெற்றி!
செயிண்ட் லூசியா கிங்ஸிற்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
சிபிஎல் 2022: பிராண்டன் கிங் சதம் வீண்; கயானா வாரியர்ஸ் அபார வெற்றி!
ஜமைக்கா தலாவாஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
நூறாவது போட்டியில் சதமடித்து மிரட்டிய ஷாய் ஹோப்!
தனது நூறாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய ஷாய் ஹோப், 135 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 115 ரன்கள் குவித்து அமர்க்களப்படுத்தினார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47