shamar joseph
ஐபிஎல் 2024: வெஸ்ட் இண்டீஸ் வேகப்புயலை தட்டித்தூக்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
சமீபத்தியில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை பகிர்ந்துகொண்டன. முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றியைப் பெற்ற ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் எளிதாக வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கேற்றவாரே 213 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அத்தொடரில் அறிமுக வீரராக களமிறங்கிய ஷமார் ஜோசப் தனது காயத்தையும் பொறுட்படுத்தாமல் பந்துவீசியதுடன், அந்த இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வரலாற்று வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
Related Cricket News on shamar joseph
-
மாதாந்திர விருதுகள்: ஜனவரி மாதத்திற்கான பரிந்துரை பட்டியலை வெளியிட்டது ஐசிசி!
ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதுகான பரிந்துரைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஐஎல்டி20 தொடரிலிருந்து விலகினார் ஷமார் ஜோசப்!
காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஐஎல்டி20 லீக் தொடரிலிருந்து விலகுவதாக வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் அறிவித்துள்ளார். ...
-
என்னால் மைதானத்திற்கு கூட வர முடியாத நிலைமை இருந்தது - ஷமார் ஜோசப்!
இன்றைய நாள் தொடக்கத்தின் போதே எங்கள் கேப்டனிடம் நான் எதிரணியின் கடைசி விக்கெட் கிடைக்கும் வரை என்னுடைய பாதம் எப்படி இருந்தாலும் நான் பந்து வீச தயார் என்று கூறினேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற ஷமார் ஜோசப் கூறியுள்ளார். ...
-
ஷமார் ஜோசப் ஒரு சூப்பர் ஸ்டார் - கிரெய்க் பிராத்வைட்!
இந்த போட்டிக்கு முன்னதாக ரோட்னி ஹாக் கூறிய சில வார்த்தைகள் எங்களை உத்வேகப்படுத்தியதாக நினைக்கிறேன் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரெய்க் பிராத்வைத் கூறியுள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது - பாட் கம்மின்ஸ்!
இந்த தோல்வி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தாலும், இது ஒரு அருமையான போட்டியாக மட்டுமின்றி சிறப்பான தொடராகவும் எங்களுக்கு அமைந்தது என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
விண்டீஸின் வரலாற்று வெற்றியை கண்டு கண்கலங்கிய பிரையன் லாரா - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ஆண்டுகளுக்கு பின் முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவுசெய்ததை கண்டு அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா கண்கலங்கிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
2nd Test, Day 4: ஷமார் ஜோசப் மிரட்டல் பந்துவீச்சு; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வரலாற்று வெற்றி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
AUS vs WI, 2nd Test: உஸ்மான் கவாஜா விளையாடுவதை உறுதிசெய்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா பங்கேற்பார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
பிரிஸ்பேன் டெஸ்டிற்கு முன்பாக பயிற்சிக்கு திரும்பிய கவாஜா!
வெஸ்ட் இண்டீஸுக்கு இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
-
AUS vs WI, 1st Test: ஷமார் ஜோசப் அபாரம்; மீண்டும் தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
முதல் பந்திலேயே விக்கெட்; சாதனைப் படைத்த ஷமர் ஜோசப்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப் 85 ஆண்டு கால சாதனை ஒன்றை சமன் செய்திருக்கிறார். ...
-
AUS vs WI, 1st Test: விண்டீஸை 188 ரன்களில் சுருட்டியது ஆஸி; ஸ்மித் ஏமாற்றம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்களைச் சேத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47