smriti mandhana
தவான், கோலி வரிசையில் புதிய சாதனை நிகழ்த்திய ஸ்மிருதி மந்தனா!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி ஹர்மன்ப்ரீத் கவுரின் அபாரமான சதத்தின் மூலமாக 50 ஓவர்கள் முடிவில் 333 ரன்களைச் சேர்த்தது. மேலும் இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 40 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
Related Cricket News on smriti mandhana
-
ENGW vs INDW, 2nd ODI: ஹர்மன்ப்ரீத் அபாரம்; இங்கிலாந்துக்கு 334 டார்கெட்!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 334 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENGW vs INDW, 1st ODI: சதத்தை தவறவிட்ட மந்தனா; இந்தியா அபார வெற்றி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
மகளிர் ஹண்ட்ரெட்: மந்தனா அதிரடியில் சதர்ன் பிரேவ் வெற்றி!
ஓவல் இன்விசிபிள் மகளிர் அணிக்கெதிரான ஹண்ட்ரெட் கிரிக்கெட் தொடரில் சதர்ன் பிரேவ் மகளிர் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஒரே போட்டியில் பல சாதனைகளை தவிடுபொடியாக்கிய ஸ்மிருதி மந்தனா!
இங்கிலாந்துக்கு எதிரான காமன்வெல்த் அரையிறுதிப் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார். ...
-
காமன்வெல்த் 2022: இங்கிலாந்தை வீழ்த்தி பதக்கத்தை உறுதிசெய்த இந்திய மகளிர் அணி!
இங்கிலாந்துக்கு எதிரான காமன்வெல்த் அரையிறுதிச் சுற்று கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ...
-
காமன்வெல்த் 2022: மந்தனா காட்டடி; இங்கிலாந்துக்கு 165 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான காமன்வெல்த் அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய ஸ்மிருதி மந்தனா!
டி20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 2,000 ரன்களைக் கடந்த நபர் என்ற சாதனையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். ...
-
காமான்வெல்த் 2022: ஸ்மிருதி மந்தனா அதிரடி அரைசதம்; இந்தியா அபார வெற்றி!
காமன்வெல்த் 2022 மகளிர் டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்று வெற்றி கணக்கை தொடங்கியது. ...
-
SLW vs INDW, 2nd ODI: மந்தனா, ஷஃபாலி அதிரடியில் இந்தியா அபார வெற்றி!
இலங்கைக்கு எதிரான 2ஆவது ஒருநாள் ஆட்டத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. ...
-
SLW vs INDW, 2nd T20I: இலங்கை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
SLW vs INDW: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பை பறித்தது தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: இந்திய வீராங்கனைகள் அபாரம்; தெ.ஆ,வுக்கு 275 ரன்கள் டார்கெட்!
மகளிர் உலகக்கோப்பை 2022: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 275 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: விண்டீஸை வீழ்த்தி அபார வெற்றிபெற்ற இந்தியா!
மகளிர் உலகக்கோப்பை 2022: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் உலகக்கோப்பை: மந்தனா, ஹர்மன்ப்ரீத் அபாரம்; விண்டீஸூக்கு 318 டார்கெட்!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன் பிரீத் கவுர் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 184 ரன்கள் சேர்த்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47