sourav ganguly
ஆல் டைம் ஃபேவரைட் அணியை அறிவித்த கங்குலி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போது பிசிசிஐ தலைவருமாக இருப்பவர் சௌரவ் கங்குலி. இவர் இந்திய அணிக்காக 113 டெஸ்ட், 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 19ஆயிரத்திற்கு அதிகமான ரன்களைச் சேர்த்துள்ளார். மேலும் தற்போதுள்ள இந்திய அணியை கட்டமைக்க முக்கிய பங்காற்றிய பெருமையும் இவரையேச் சாறும்.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஆல் டைம் ஃபேவரைட் அணியை சௌரவ் கங்குலி அறிவித்துள்ளார். அவரது ஆல் டைம் ஃபேவரைட் அணியில் இந்திய வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோருக்கு மட்டும் இடம் கிடைத்துள்ளது. மேலும் இந்த அணியின் கேப்டனாக ரிக்கி பாண்டிங் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on sourav ganguly
-
இவர்கள் இருவருக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா? வியப்பில் ரசிகர்கள்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலிக்கும், நியூசிலாந்து வீரர் டேவன் கான்வேவுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை கண்டு ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர். ...
-
தோனியை தேர்வு செய்வதில் கங்குலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன் - கிரண் மோரே
முன்னாள் கேப்டன் தோனியை விக்கெட் கீப்பராக தேர்வு செய்ய சௌரவ் கங்குலியிடம் 10 நாள்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன் என முன்னாள் தேர்வு குழு தலைவர் கிரண் மோரே தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: கங்குலி, ஜெய் ஷா வுக்கு அனுமதி மறுப்பு!
இந்தியா - நியூசிலாந்து இடையே நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நேரில் காண பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும், செயலாளர் ஜெய் ஷாவும் செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமனம் -தகவல்
இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடும் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் தொடர் நிச்சயம் இந்தியாவில் நடைபெறாது - சௌரவ் கங்குலி திட்டவட்டம்!
இந்தியாவில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் இந்தியாவில் நடத்த வாய்ப்பில்லை என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
இலங்கைக்கு எதிராக புதிய அணி களமிறங்கும் - சௌரவ் கங்குலி!
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி, இளம் வீரர்களை உள்ளடக்கிய முற்றிலும் மாறுபட்ட அணியாக இருக்கும் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ஜூன் மாதத்தில் இலங்கை - இந்தியா தொடர் : உறுதி செய்த சௌரவ் கங்குலி
ஜூன் மாதத்தில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
பயோ பபுளுக்குள் கரோனா; விளக்கமளித்த கங்குலி!
‘கடுமையாக கடைபிடிக்கப்பட்ட பயோ பபுள் சூழலில் கரோனா எப்படி நுழைந்தது என்று சொல்வது கடினம்’ என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24