taskin ahmed
SL vs BAN, Asia Cup 2023: வங்கதேசத்திற்கு 258 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், இந்தியா அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி, வங்கதேச அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Related Cricket News on taskin ahmed
-
BAN vs AFG, Asia Cup 2023: ஆஃப்கானை வீழ்த்தி சூப்பர் 4 வாய்ப்பை தக்கவைத்தது வங்கதேசம்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சூப்பர் 4 சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது. ...
-
BAN vs IRE, 3rd ODI: அயர்லாந்தை 101 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
BAN vs IND: ஒருநாள் தொடரிலிருந்து தமிம், டஸ்கின் விலகல்!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து வங்கதேச அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் தமீம் இக்பால் காயம் காரணமாக விலகியுள்ளார் . ...
-
SA vs BAN, 3rd ODI: தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வரலாறு படைத்தது வங்கதேசம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்தது. ...
-
SA vs BAN, 3rd ODI: டஸ்கின் அஹ்மத் அபாரம்; வரலாறு படைக்குமா வங்கதேசம்?
வங்கதேசத்திற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 154 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
ஐபிஎல் தொடரில் பங்கேற்க வங்கதேச வீரருக்கு அனுமதி மறுப்பு!
மார்க் வுட்டுக்குப் பதிலாக டஸ்கின் அகமத்தைத் தேர்வு செய்ய லக்னெள அணி விருப்பம் தெரிவித்த நிலையில் அவரை ஐபிஎல் போட்டிக்கு அனுப்ப வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. ...
-
தோனிக்கே டஃப் கொடுக்கும் வீரரை தேர்வு செய்யவுள்ள லக்னோ!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வங்கதேசத்தின் டஸ்கின் அகமதுவை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
ZIM vs BAN, Only Test: மெஹிதி, டஸ்கின் பந்துவீச்சில் தோல்வியடைந்த ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்று அசத்தியது. ...
-
ZIM vs BAN, Only test: கைடானோ, டெய்லர் அதிரடியில் ஃபாலோ ஆனை தவிர்த்த ஜிம்பாப்வே!
வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 276 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ...
-
ZIM vs BAN, Only test: 468 ரன்களை குவித்த வங்கதேசம்; நிதான ஆட்டத்தில் ஜிம்பாப்வே!
வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாபவே அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47