towhid hridoy
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஹிரிடோய் அரைசதம்; ஆஸ்திரேலியாவுக்கு 307 இலக்கு!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 43ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி புனேவில் உள்ள மகாராஷ்டிராக கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் - தன்ஸித் ஹசன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் தலா 36 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ - தாஹித் ஹிரிடோய் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
Related Cricket News on towhid hridoy
-
IND vs BAN, Asia Cup 2023: ஷாகிப், ஹிரிடோய் அபாரம்; இந்தியாவுக்கு சவாலான இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 266 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SL vs BAN, Asia Cup 2023: பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை!
வங்கதேச அணிக்கெதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்பிஎல் 2023: கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் வீழ்த்தியது ஜாஃப்னா கிங்ஸ்!
கொழும்பு ஸ்டிரைக்கர்ஸுக்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்பிஎல் 2023: கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் வீழ்த்தியது ஜாஃப்னா கிங்ஸ்!
கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்பிஎல் 2023: ஹிரிடோய் அரைசதம்; 173 ரன்களைச்சேர்த்தது ஜாஃப்னா கிங்ஸ்!
கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் முதல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜாஃப்னா கிங்ஸ் அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs AFG 1st T20: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
BAN vs IRE, 1st ODI: அயர்லாந்தை பந்தாடியது வங்கதேசம்!
அயர்லாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 183 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
BAN vs IRE, 1st ODI: சதத்தை தவறவிட்ட ஷாகிப், ஹிரிடோய்; அயர்லாந்துக்கு கடின இலக்கு!
அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 339 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24