wriddhiman saha
இங்கிலாந்து சுற்றுப்பயணம்: இந்திய அணியில் இணையும் புதுமுகம்!
இந்தியா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, அதன்பின் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் விளையாடவுள்ளது.
இத்தொடரில் பங்கேற்கும் விராட் கோலி தலைமையிலான 20 பேர் அடங்கிய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் கூடுதலாக 4 வேகப்பந்து வீச்சாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
Related Cricket News on wriddhiman saha
-
தொற்றில் இருந்து குணமடைந்த சஹா; இங்கிலாந்து டூருக்கு ரெடி!
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விருத்திமான் சஹா கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார். ...
-
சஹாவிற்கு மீண்டும் கரோனா; இந்திய அணியிலிருந்து நீக்கப்படுவாரா?
இந்திய கிரிக்கெட் வீரர் விருதிமான் சஹாவிற்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில், மீண்டும் தொற்று உறுதியாகியுள்ளது. ...
-
விருத்திமான் சஹாவுக்கு கரோனா; ஐபிஎல் தொடரும் கரோனா தாண்டவம்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47