wriddhiman saha
அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விருத்திமான் சஹா!
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் விருத்திமான் சஹா. முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஓய்வுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டராக செயல்பட்டு வந்த இவர், இந்திய அணியின் வெற்றிகளிலும் தனது பங்களிப்பினை வழங்கியுள்ளார்.
அதன்படி, இந்திய அணிக்காக 2010ஆம் ஆண்டு அறிமுகமான இவர் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள், 6 அரைசதங்கள் என 1353 ரன்களையும், 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 41 ரன்களையும் சேர்த்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டிற்கு பிற்கு சர்வதேச அளவில் பெரிதளவில் சோபிக்க தவறிய சஹா, அதன்பின் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் தடுமாறி வந்தார். அதன்பின் உள்ளூர் போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் மட்டுமே விளையாடி வந்தார்.
Related Cricket News on wriddhiman saha
-
ரஞ்சி கோப்பை 2024-25: முதலிரண்டு போட்டிகளில் இருந்து முகமது ஷமி விலகல்!
எதிர்வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்கால் அணிக்காக விளையாட இருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி முதலிரண்டு போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ரஷித் சுழலில் சிக்கிய ரச்சின்; சஹா அபார ஸ்டம்பிங் - வைரல் காணொளி!
சிஎஸ்கே அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் விருத்திமான் சஹா செய்த ஸ்டம்பிங் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
வலுக்கட்டாயமாக நீங்கள் எதையும் செய்ய முடியாது - விருத்திமான் சஹா!
ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரது ஒப்பந்தத்தை பிசிசிஐ ரத்து செய்துள்ளது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் அனுபவ விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, வீரர்களை பிசிசிஐ கட்டாயப்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சாய் சுதர்ஷன் மிரட்டல் அடி; இமாலய இலக்கை எட்டுமா சிஎஸ்கே?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கையில் இல்லாத விசயங்களை நினைத்து வருத்தப்படும் பழக்கம் எனக்கு இல்லை - சஹா!
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்காதது குறித்து தனக்கு கவலை இல்லை என இந்திய அணியின் சீனியர் வீரரான விருத்திமான் சஹா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: லக்னோவை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்தது குஜராத்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சஹாவின் பேட்டிங்கைப் பாராட்டிய விராட் கோலி!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் விருத்திமான் சஹாவின் பேட்டிங்கைப் பார்த்து ஆர்சிவி வீரர் விராட் கோலி வியந்து பார்த்து பாராட்டியுள்ளார் ...
-
ஐபிஎல் 2023: கில், சஹா காட்டடி; லக்னோவுக்கு 228 டார்கெட்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 228 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை புகழ்ந்த சஹா!
தன்னை எந்த அணியுமே ஏலத்தில் எடுக்க முன்வராத நிலையில், தன் மீது நம்பிக்கை வைத்து ஓபனிங்கில் இறக்கிவிட்டதாக சீனியர் வீரரான விருத்திமான் சஹா, ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை புகழ்ந்து பேசியுள்ளார். ...
-
எந்த இடத்திலும் சிறப்பாக செயல்பட முடியும் - சஹா!
எந்த மைதானத்திலும் எங்களால் சிறப்பாக ஆட முடியும் என்று குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் விர்த்திமான் சஹா நம்பிக்கை தெரிவித்து உள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சஹாவை மிரட்டிய பத்திரிகையாளருக்கு 2 ஆண்டுகள் தடை!
விக்கெட் கீப்பர் சஹாவை மிரட்டிய விவகாரத்தில் பிரபல பத்திரிகையாளர் போரியாவுக்கு 2 ஆண்டு தடை விதித்துள்ளது பிசிசிஐ. ...
-
இனி புலம்புவதில் அர்த்தமில்லை - விருத்திமான் சஹா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் தன்னை நிலை நிறுத்தி கொண்டதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
சஹா பிரச்சனை குறித்து தீவிரம் காட்டும் பிசிசிஐ!
சஹாவை மிரட்டியது யார் என்பது பற்றி விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை பிசிசிஐ அமைத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24