2025
இந்திய அணி கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை லெவனில் சேர்க்க வேண்டும் - அஸ்வின்
Ashwin on Indian Team: ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் இருந்து அர்ஷ்தீப் சிங் நீக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி தங்களுடைய முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆபார வெற்றியைப் பதிவு செய்தது. இதனையடுத்து இந்திய அணி எதிர்வரும் செப்டம்பர் 14ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது. இந்நிலையில், முதல் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அர்ஷ்தீப் சிங்கிற்கு இடம் கிடைக்காதது பேசுபொருளாக மாறியது.
Related Cricket News on 2025
-
ஆசிய கோப்பை 2025: சாதனை படைக்க காத்திருக்கும் குசால் மெண்டிஸ்!
ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2025: இலங்கை vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் ஐந்தாவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஆசிய கோப்பை 2025: லிட்டன் தாஸ் அதிரடியில் வங்கதேசம் வெற்றி!
ஹாங்காங் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தான் vs ஓமன் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஆசிய கோப்பை 2025: யுஏஇ அணியை பந்தாடியது இந்தியா!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலங்கை, நியூசிலாந்து அணிகள் அறிவிப்பு!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. ...
-
ஆசிய கோப்பை 2025: வங்கதேசம் vs ஹாங்காங் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஆசிய கோப்பை 2025: அடல், ஒமர்ஸாய் அபாரம்; ஹாங்காங்கை வீழ்த்தி ஆஃப்கான் அபார வெற்றி!
ஆசிய கோப்பை தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியி வீழ்த்தி வெற்றி பெற்றது. ...
-
சஞ்சு சாம்சனுக்கு லெவனில் இடமுண்டா? சூர்யகுமார் பதில்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சானுக்கு வாய்ப்பு கிடைக்குமா, அவருக்கு வாய்ப்பு கிடைத்தால், அவர் எங்கே களமிறக்கப்படுவார் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. ...
-
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன ...
-
ஆசிய கோப்பை 2025: ஆஃப்கானிஸ்தான்vs ஹாங்கா - வெற்றியுடன் தொடங்குவது யார்?
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ENG vs SA, 3rd ODI: ஜோ ரூட், ஜேக்கப் பெத்தெல் சதத்தால் இங்கிலாந்து ஆறுதல் வெற்றி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 342 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
ZIM vs SL, 3rd T20I: கமில் மிஷாரா, குசால் மெண்டிஸ் அதிரடியில் தொடரை வென்றது இலங்கை!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. ...
-
சஞ்சு சாம்சனுக்கு கூடிய கூட்டம்; இணையத்தில் வைரலாகும் காணொளி!
ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் துபாயில் உள்ள ஐசிசி மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47