2nd t20i
IND vs NZ, 2nd T20I: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினாலும், இறுதியில் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சொதப்பியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை மட்டுமே எடுத்தது.
Advertisement
Related Cricket News on 2nd t20i
கிரிக்கெட் உடனுக்குடன்
அதிகம் பார்க்கப்பட்டவை
இன்றைய கிரிக்கெட் கேலரி
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24