Ab de villiers
விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதில் யார் சிறந்தவர்? - விராட் கோலியின் பதில்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் மார்ச் 31ஆம் தேதி கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான அனைத்து ஐபிஎல் அணியில் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணியும் தனது முதல் கோப்பையை வெல்ல ஆயத்தமாகி வருகிறது.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி அந்த அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸின் ‘360 ஷோ’ யூடியூப் காணொளியில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் பல சுவாரஸ்யமான தகவல்களை பதிவுசெய்துள்ளது.
Related Cricket News on Ab de villiers
-
தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து மனம் திறந்த விராட் கோலி!
இத்தனை வருடங்களில் என்னால் இந்த இரண்டு இன்னிங்ஸ்களை மறக்கவே முடியாது என்று தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் விராட் கோலி. ...
-
என்னைப் பொறுத்தவரை இவர் தான் சிறந்தவர் - ஏபிடி வில்லியர்ஸ்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்விக்கு ஏபில் டிவிலியர்ஸ் பளிச்சென்று ஒரு பதில் அளித்துள்ளார். ...
-
ஒரு கோப்பையை கூட வென்று கொடுக்காத அவர் என்ன சாதித்து விட்டார் - டி வில்லியர்ஸ் குறித்து கம்பீர்!
ஐபிஎல் தொடரில் ஏபி டி வில்லியர்ஸ் தன்னிச்சையான சாதனைகளை மட்டுமே படைத்துள்ளதாகவும், தனது அணிக்கு ஒரு கோப்பையை கூட வென்று கொடுக்காத அவர் என்ன சாதித்து விட்டார் என்ற வகையிலும் கௌதம் கம்பீர் பேசியுள்ளார். ...
-
எஸ்ஏ20 லீக் இளைஞர்களுக்கு உதவியாக இருக்கும் - ஏபிடி வில்லிர்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரானது இளைஞர்கள் திறனை வளர்க்க உதவியாக இருக்கும் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ‘மிஸ்டர் 360’ ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
உலகிலேயே ஒரே ஒரு மிஸ்டர் 360 பேட்ஸ்மேன் மட்டுமே உள்ளார் - சூர்யகுமார் தன்னடக்கம்!
உலகிலேயே ஒரே ஒரு மிஸ்டர் 360 பேட்ஸ்மேன் மட்டுமே உள்ளார். அவருக்கு எதிராக விளையாடும் வாய்ப்பை நான் பெறவில்லை என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
அடுத்த சில ஆண்டுகளில் ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பைகளை வெல்லும் - ஏபி டி வில்லியர்ஸ் நம்பிக்கை!
ஐபிஎல் தொடரில் அடுத்த சில ஆண்டுகளில் பெங்களூரு அணி 4 கோப்பைகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக அந்த அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்து உள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பையை இந்த அணிதான் வெல்லும் - ஏபிடி வில்லியர்ஸ்!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் யார் மோத போகிறார்கள் என்பது குறித்து ஏ பி டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
சூர்யகுமார் யாதவை பாராட்டிய ஏபிடி வில்லியர்ஸ்!
இந்திய அணியின் சூர்யகுமார் யாதவை தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை நிகழ்த்திய டெவால்ட் பிரீவிஸ்!
தென் ஆப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரர் டெவால்ட் பிரீவிஸ் 35 பந்துகளில் சதமும், 57 பந்துகளில் 162 ரன்களையும் குவித்து உலக சாதனையை படைத்துள்ளார். ...
-
அவர் ஏபி டிவிலியர்ஸை எனக்கு நினைவு படுத்துகிறார் - டேல் ஸ்டெயின் புகழாரம்!
சூர்யகுமார் நிச்சயம் ஆஸ்திரேலியாவில் அசத்துவார் எனக்கூறும் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் அவரை இந்தியாவின் ஏபிடி டிவிலியர்ஸ் என்று மனதார பாராட்டியுள்ளார். ...
-
ஆர்சிபி ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்பேன் - ஏபிடி வில்லியர்ஸ்!
2023 ஐபிஎல் தொடர் நடக்கும் பொழுது நான் சின்ன சுவாமி மைதானத்தில் வந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பேன் என்று ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
பார்ம் என்பது தற்காலிகமானது கிளாஸ் மட்டுமே நிரந்தரமானது - விராட் கோலிக்கு ஆதரவாக ஏபிடி கருத்து!
தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் விரர் ஏபி டிவில்லியர்ஸ் விராட் கோலியை போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு பார்ம் தற்காலிகமானது கிளாஸ் நிரந்தரமானது என்பதால் அவரை விமர்சிக்க தேவையில்லை என்று ஆதரவு கொடுத்துள்ளார். ...
-
அடுத்த சீசனில் நிச்சயம் இருப்பேன் - ஏபிடி வில்லியர்ஸ்!
2023 ஐபிஎல்லில் நான் கண்டிப்பாக அங்கம் வகிப்பேன் என்று டிவில்லியர்ஸ் கூறியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரிலும் ஹால் ஆஃப் ஃபேமை அறிமுகம் செய்த ஆர்சிபி!
ஐபிஎல் தொடரில் ஹால் ஆஃப் ஃபேம் என்கிற புதிய நடைமுறையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடங்கியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24