Yusuf pathan
மாஸ்டர்ஸ் லீக் 2025: பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை மாஸ்டர்ஸை வீழ்த்தி இந்தியா மாஸ்டர்ஸ் த்ரில் வெற்றி!
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 2025 தொடரானது நேற்று நவி மும்பையில் தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் இலங்கை மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மாஸ்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்தியா மாஸ்டர்ஸ் அணிக்கு அம்பத்தி ராயூடு - சச்சின் டெண்டுல்கர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ராயுடு 5 ரன்னிலும், டெண்டுல்கர் 10 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த குர்கீரத் சிங் மற்றும் ஸ்டூவர்ட் பின்னி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்டூவர்ட் பின்னி தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.
Related Cricket News on Yusuf pathan
-
எல்எல்சி 2024 இறுதிப்போட்டி: கோனார்க் சூர்யாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ்!
கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணிக்கு எதிரன எல்எல்சி இறுதிப்போட்டியில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தை வென்றும் அசத்தியது. ...
-
WCL 2024: பாகிஸ்தான் சம்பியன்ஸை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய சாம்பியன்ஸ்!
World Championship of Legends 2024: பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய சாம்பியன்ஸ் அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது. ...
-
யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10: கலிஃபோர்னியா நைட்ஸை வீழ்த்தி நியூஜெர்ஸி லெஜண்ட்ஸ் அசத்தல் வெற்றி!
கலிஃபோர்னியா நைட்ஸுக்கு எதிரான டி10 லீக் ஆட்டத்தில் நியூஜெர்ஸி லெஜண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
Zim Afro T10 : சிக்சர்களால் மிரட்டிய யூசுஃப் பதான்; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஜோபர்க்!
டர்பன் களந்தர்ஸ் அணிக்கெதிரான ஜிம்பாப்வே டி10 குவாலிஃபையர் ஆட்டத்தில் ஜோபர்க் பஃபல்லோஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
ஜிம்பாப்வே டி10 தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்பு!
ஜிம்பாப்வேவில் தொடங்கப்படவுள்ள டி10 கிரிக்கெட் லீக் தொடரில் இந்திய வீரர்கள் ராபின் உத்தப்பா, யூசுப் பதான் உள்ளிட்டேர் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாகவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ...
-
நிச்சயம் இவரை அணியில் எடுக்கவே மாட்டேன்- யூசுப் பதான்!
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் லிவிங்ஸ்டொன் ஆட்டமிழந்து சிரித்துக்கொண்டே வெளியேறிய நிகழ்வு தற்போது இணையத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: வர்ணனையில் முரளி விஜய், யுசுப் பதான், ஆரோன் ஃபிஞ்ச்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான வர்ணனையாளர் பட்டியலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஐஎல்டி20 தொடரில் விளையாடத் தயாராகும் ராபின் உத்தப்பா!
சர்வதேச மற்றும் இந்திய உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார் ராபின் உத்தப்பா. ...
-
எல்எல்சி 2022: வாட்சன், பதான் சகோதரர்கள் அபாரம்; இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பில்வாரா கிங்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எல்எல்சி இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் பில்வாரா கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.. ...
-
எல்எல்சி 2022: மைதானத்தில் மோதிக்கொண்ட யூசுப் - ஜான்சன் - வைரல் காணொளி!
யூசுப் பதான் மற்றும் மிட்சேல் ஜான்சன் ஆகியோர் மைதானத்தில் மோதிக்கொண்ட சம்பவம் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
எல்எல்சி 2022: பதான் சகோதரர்கள் அசத்தல்; இந்திய மஹாராஜஸ் அபார வெற்றி!
உலக ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான சிறப்பு ஆட்டத்தில் இந்திய மஹாராஜஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
எல் எல் சி 2022: யூசுப் பதான் அதிரடியில் இந்தியா மஹாராஜாஸ் அபார வெற்றி!
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: ஆசிய லையன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் இந்தியா மஹாராஜாஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
லங்கா பிரீமியர் லீக்கில் கால்பதிக்கும் பதான்!
இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் யூசுப் பதான், நடப்பாண்டு லங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ளார். ...
-
சச்சினை தொடர்ந்து மேலும் ஒரு வீரருக்கு கரோனா!
இந்தியாவில் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கரோனாவால் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24