Abhishek nayar: Cricket News & Match Updates
பெரிய வீரர்கள் விளையாட முடிவு செய்தால் இளம் வீரர்கள் தங்கள் இடத்தை இழப்பார்கள் - அபிஷேக் நாயர்!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், மூன்றாவது போட்டிக்கு இந்திய அணிக்கு நட்சத்திர வீரர்கள் திரும்புகிறார்கள். இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கு கேஎல் ராகுல் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெறவில்லை.
அதே சமயத்தில் திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா, ருதுராஜ் போன்ற வீரர்கள் இடம் பெற்றார்கள். மூன்றாவது போட்டிக்கு முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத வீரர்கள் திரும்பும் பொழுது, இவர்கள் அந்தப் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டார்கள். இந்நிலையில் நட்சத்திர இந்திய வீரர்கள் இல்லாமலே, கேஎல் ராகுல் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், முதல் இரண்டு போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றி விட்டது. Read More...
Related Cricket News for Abhishek nayar - Tesst
रविचंद्रन अश्विन ने चयनकर्ताओं कि मुश्किलें और बढ़ा दी है : अभिषेक नायर
Ravichandran Ashwin Has Created A Bit More Confusion For The Selectors, Says Abhishek Nayar
2nd ODI: Shubman Gill Is Touted To Be The Next Big Thing In World Cricket: Abhishek Nayar
Mark Waugh Speaks Highly About Suryakumar Yadav's Batting In white Ball Cricket
Asia Cup: Believe We Have Batters Who Are Capable Of Handling Pakistan Bowling Attack, Says Uthappa
சஞ்சு சாம்சன் விஷயத்தில் இந்திய அணியின் முடிவுகள் ஆச்சரியமளிக்கின்றன - அபிஷேக் நாயர்!
Up Warriorz's Off-Season Camp A Great Touch Point For Coaches To Help Players Get Better, Says Lisa Sthalekar
किसी बड़े टूर्नामेंट से 6-8 महीने पहले अपनी सबसे मजबूत एकादश के साथ खेलना चाहिए: अभिषेक नायर
WI v IND: Should Play Your Strongest X1, Six To Eight Months Ahead Of A Big Tournament, Says Abhishek Nayar
'अब वो टेस्ट क्रिकेट भी टी-20 की तरह ही खेलेंगे'
Brendon McCullum To Bring A Sense Of 'Security & Identity' To England, Says Abhishek Nayar
KKR Players Are Adapting Quickly To UAE Conditions, Says Nayar
अभिषेक नायर ने फर्स्ट क्लास क्रिकेट से सन्यास लिया
Abhishek Nayar draws curtains on his first-class career
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47