Alex hales
பிபிஎல் 2022: பிரிஸ்பேனை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிட்னி தண்டர்!
பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 12ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று சிட்னியில் நடந்த போட்டியில் சிட்னி தண்டர் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணியின் பிரயண்ட்(1), ரென்ஷா(9), சாம் பில்லிங்ஸ்(1), ரோஸ் ஒயிட்லி(8), நெசெர்(0) ஆகிய வீரர்கள் சொதப்பினர். மந்தமாக பேட்டிங் விளையாடிய காலின் முன்ரோ 47 பந்தில் 43 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் சேவியர் பார்ட்லெட் 17 பந்தில் 28 ரன்கள் அடித்தார்.
Related Cricket News on Alex hales
-
டி20 உலகக்கோப்பை: பாரபட்சமின்றி வெளுத்து வாங்கிய ஹேல்ஸ், பட்லர்; இறுதிப்போட்டியில் நுழைந்தது இங்கிலாந்து!
டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
டி20 உலகக்கோப்பை: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!
டி20 உலகக்கோப்பை: இலங்கைக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
டி20 உலகக்கோப்பை: பட்லர், ஹேல்ஸ் அரைசதம்; நியூசிலாந்துக்கு 180 டார்கெட்
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
AUS vs ENG, 1st T20I: வார்னர் போராட்டம் வீண்; ஆஸியை வீழ்த்தியது இங்கிலாந்து!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியைப் பெற்று அசத்தியது. ...
-
AUS vs ENG, 1st T20I: அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர் அரைசதம்; ஆஸிக்கு 209 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs ENG, 2nd T20I: மொயீன் அலி அதிரடி; பாகிஸ்தானுக்கு 200 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs ENG, 1st T20I: அலெக்ஸ் ஹேல்ஸ், ப்ரூக் அதிரடி; இங்கிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இங்கிலாந்திற்காக மீண்டும் விளையாடுவேன் என நினைக்கவில்லை - அலெக்ஸ் ஹேல்ஸ்!
இங்கிலாந்து அணிக்காக மீண்டும் விளையாடுவேன் என நினைக்கவில்லை என அந்த அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து அணியில் மீண்டும் அலெக்ஸ் ஹேல்ஸ்!
பேர்ஸ்டோவ்க்கு பதிலாக அலெக்ஸ் ஹேல்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
தி ஹண்ட்ரெட் 2022: பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸை வீழ்த்தியது டிரெண்ட் ராக்கெட்ஸ்!
பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸுக்கு எதிரான் ஹண்ட்ரெட் லீக் ஆட்டத்தில் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் : வெளியேறும் வீரர்களுக்கு பிசிசிஐயின் புதிய கட்டுப்பாடு!
ஐபிஎல் தொடரில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறும் வீரர்களுக்கு எதிராக பிசிசிஐ அதிரடி முடிவு எடுத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: தொடரிலிருந்து விலகிய ஹேல்ஸ்; கேகேஆர் அணியில் ஃபிஞ்ச்!
ஐபிஎல் 15வது சீசனிலிருந்து விலகிய அலெக்ஸ் ஹேல்ஸுக்கு மாற்று வீரரை ஒப்பந்தம் செய்துள்ளது கேகேஆர் அணி. ...
-
பிஎஸ்எல் 2022: குவாலிஃபயர் சுற்றுக்கு முன்னேறியது இஸ்லாமாபாத்!
பிஎஸ்எல் 2022 எலிமினேட்டர்: பேஷ்வர் ஸால்மிக்கு எதிரான போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2022: ஹேல்ஸ், ஸ்டிர்லிங் அபாரம்; இஸ்லாமாபாத் வெற்றி!
பிஎஸ்எல் 2022: பெஷ்வர் ஸால்மிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47