Advertisement
Anil kumble: Cricket News & Match Updates
Advertisement
ராகுல் பற்றி எனக்கு சரியாக தெரியாது - அனில் கும்ப்ளே!
டி20 உலகக் கோப்பை 2022 தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. டி20 உலகக் கோப்பை 2022 தொடர் துவங்குவதற்கு முன்பு, நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் அபாரமாக விளையாடி ரன்களை குவித்தார்.
இருப்பினும், தற்போது சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டங்களில் ராகுலின் ஆட்டத்தில் திருப்தி இல்லை. ராகுல் எத்தனை ரன்கள் அடித்து, களத்தில் இருக்கிறார் என கூகுளில் தேடுவதற்குள் ஆட்டமிழந்துவிடுகிறார். அவுட்டே இல்லையென்றாலும், ‘நான் அவுட்தான்’ என கடந்த போட்டியில் அவர் நடையைக் கட்டியதெல்லாம் பார்த்தபோது, ‘எப்படியும் அடுத்த ஓவருக்குள்ள அவுட் ஆகிடுவோம். இப்போவே கிளம்பிடுவோம்’ என்ற மனநிலையில் ராகுல் இருந்ததாகவே கருதப்படுகிறது. அந்த அளவுக்கு ராகுலின் மன உறுதி குறைந்திருக்கிறது. Read More...
Related Cricket News for Anil kumble - Tesst
சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள அணி பாகிஸ்தான் தான் - அனில் கும்ப்ளே!
நடப்பு டி20 உலகக் கோப்பையில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள அணி என்றால், அது பாகிஸ்தான் தான் என்று முன்னாள் இந்திய பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்தார்.
By Bharathi Kannan • 3 years ago
जब शिव सेना ने दी थी भारत-पाकिस्तान मैच में जहरीले सांप छोड़ने की धमकी,स्टेडियम में लगी थी 21 सपेरों की ड्यूटी
गुवाहाटी के बरसापारा क्रिकेट स्टेडियम में, भारत-साउथ अफ्रीका दूसरा टी20 इंटरनेशनल, आउट फील्ड में एक सांप नजर आने से कुछ मिनट रुका तो इस नज़ारे की चर्चा पूरी क्रिकेट की दुनिया में हुई। इंग्लैंड और ऑस्ट्रेलिया की अखबारों...
By Charanpal Singh Sobti • 3 years ago
மும்பையைத் தொடர்ந்து புதிய பயிற்சியாளரை நியமித்தது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய தலைமை பயிற்சியாளராக டிரெவர் பேலிஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 4 years ago
पंजाब किंग्स से हुई अनिल कुंबले की छुट्टी, वर्ल्ड चैंपियन कोच ने ली कुंबले की जगह
आईपीएल 2023 से पहले पंजाब किंग्स ने अपनी मैनेजमेंट में एक बड़ा बदलाव किया है। अनिल कुंबले की हेड कोच के पद से छुट्टी कर दी गई है जबकि एक वर्ल्ड चैंपियन कोच को उनकी जगह नियुक्त किया गया है।
By Shubham Sharma • 4 years ago
No Plans To Retire, Cricket Is The Only Thing In mind, Says Anderson
Anderson is five wickets away from matching India's Anil Kumble's tally and will then have only Shane Warne and Muttiah Muralitharan ahead of him.
By IANS News • 4 years ago
अनिल कुंबले को पंजाब किंग्स के हेड कोच के पद से हटाया, ये दिग्गज नए कोच बनने की रेस में
इंडियन प्रीमियर लीग (IPL) में पंजाब किंग्स (Punjab Kings) ने तीन साल के कार्यकाल के बाद हेड कोच अनिल कुंबले (Anil Kumble) को पद से हटाने का फैसला किया है और कथित तौर पर इयोन मॉर्गन (Eoin Morgan), ट्रेवर बेलिस (Trevor...
By IANS News • 4 years ago
பஞ்சாப் கிங்ஸிலிருந்து வெளியேற்றப்படும் அனில் கும்ப்ளே - தகவல்!
பஞ்சாப் கிங்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுடனான ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
कपिल ने ग्राउंड पर ही लगा दी थी अनिल कुंबले को फटकार, बाद में ड्रेसिंग रूम में रोता मिला था खिलाड़ी
वर्ल्ड कप विनिर कप्तान कपिल देव और महान स्पिनर अनिल कुंबले से जुड़ा एक ऐसा किस्सा सामने आया है जिसे शायद ही क्रिकेट फैंस जानते होंगे।
By Nishant Rawat • 4 years ago
मेसन क्रेन ने चुनी ऑलटाइम XI, 2 भारतीय खिलाड़ियों को किया शामिल
मेसन क्रेन ने अपनी फेवरेट ऑलटाइम इलेवन टीम में 2 भारतीय खिलाड़ियों को शामिल किया है। मेसन क्रेन ने अपनी टीम का कप्तान पूर्व ऑस्ट्रेलियाई दिग्गज शेन वॉर्न को बनाया है।
By Prabhat Sharma • 4 years ago
'मैं 10,000 से ज्यादा टेस्ट रन बनाता, अगर मुझे उस समय बाहर नहीं किया जाता'
देश के अब तक के सबसे महान टेस्ट सलामी बल्लेबाजों में से एक वीरेंद्र सहवाग (Virender Sehwag) ने 2008 के ऑस्ट्रेलिया दौरे को लेकर भारत टेस्ट टीम में पूर्व कप्तान अनिल कुंबले की भूमिका का खुलासा किया और उन्हें अपने करियर...
By IANS News • 4 years ago
தனது டெஸ்ட் வாழ்க்கையை கும்ப்ளே எவ்வாறு மீட்டார் என்பது குறித்து சேவாக் ஓபன் டாக்!
இந்தியாவின் தலைச் சிறந்த டெஸ்ட் ஓப்பனரான சேவாக் தனது டெஸ்ட் வாழ்க்கையை கும்ப்ளே எவ்வாறு மீட்டாரென சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Sehwag Credits Former Skipper Kumble For His & Harbhajan's Test Career Revival
Sehwag's inclusion in the Test team for the 2007-08 Australia tour for the Border-Gavaskar trophy surprised many. Picked on a gut by skipper Anil Kumble, Sehwag, though, did not start the first two Tests that India lost.
By IANS News • 4 years ago
'विराट कोहली ने कहा था टीम के युवा खिलाड़ी कोच अनिल कुंबले की सख्ती से काफी डर रहे थे'
Not Just a Nightwatchman किताब में पूर्व CAG विनोद राय ने विराट कोहली और अनिल कुंबले के बीच हुए विवाद पर प्रकाश डाला है।
By Nitesh Pratap • 4 years ago
கோலி - கும்ப்ளே மோதல் குறித்து மௌனம் கலைத்த வினோத் ராய்!
அனில் கும்ப்ளே அதிகமான ஒழுக்க கட்டுப்பாடுகளை விதித்ததுதான், அவரை தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலக்கவேண்டும் என்று அப்போதைய இந்திய அணி கேப்டன் விராட் கோலி வலியுறுத்தியதற்கு காரணம் என்று வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement