Ar rahman
ஐபிஎல் 2022: நிறைவுவிழாவில் தமிழ் பாடலை தவிர்த்த ரஹ்மான்!
ஐபிஎல் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் முதல் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியும் இம்முறை கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. அதற்கு முன்பாக கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஐபிஎல் சீசன் நிறைவு விழா நடைபெற்றது.
முதலில் ரன்வீர் சிங் நடனமாடி அரங்கம் முழுவதும் நிறைந்த ரசிகர்களுக்கு விருந்தளித்தார். நடிகர் விஜயின் “வாத்தி கம்மிங்” பாடலும் ரன்வீர் ஆடிய பாடல் வரிசையில் இடம்பெற்றது. ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற “நாட்டுக் குத்து”, இந்த வருடத்தில் வெளியாகி மெகா ஹிட்டான கே.ஜி.எஃப் படத்தின் பாடல்களுக்கும் ரன்வீர் சிங் நடனமாடினார்.
Related Cricket News on Ar rahman
-
ஐபிஎல் 2022: ராணா அரைசதத்தால் தப்பிய கேகேஆர்; டெல்லிக்கு 147 டார்கெட்!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 147 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாதது குறித்து மனம் திறந்த முஸ்தபிசூர்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக விளையாடாமல் இருப்பது பற்றி வங்கதேசப் பந்துவீச்சாளரும் தில்லி அணியைச் சேர்ந்தவருமான முஸ்தாபிசுர் ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார். ...
-
BAN vs AFG: ஸத்ரான் அரைசதம்; வங்கதேசத்திற்கு 216 ரன்கள் இலக்கு!
வங்கதேச அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 216 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
AFG vs NED, 2nd ODI: குர்பாஸ், ரஹ்மான் அசத்தல்; தொடரை வென்றது ஆஃப்கான்!
நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: முஜீப், ரஷித் அபாரம்; 130 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கான் வெற்றி!
ஸ்காட்லாந்து அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஓமனை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி!
ஓமன் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் வங்கதேச அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
BAN vs NZ: அன்று ஆஸி., இன்று நியூ.; தொடரை வென்று சாதனைப் படைத்தது வங்கதேசம்!
நியூசிலாந்து அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனைப் படைத்தது. ...
-
BAN vs NZ: பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசம் அபார வெற்றி!
நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
BAN vs NZ: நியூசிலாந்திற்கு எதிராக முதல் டி20 வெற்றியை பெற்றது வங்கதேசம்!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
BAN vs NZ: 60 ரன்னில் நியூசிலாந்தை சுருட்டியது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
பிபிஎல் 2021: பிரிஸ்பேன் அணியில் மீண்டும் முஜீப் உர் ரஹ்மான்!
பிக் பேஷ் லீக் டி20 தொடரின் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக ஆஃப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான் மீண்டும் ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார். ...
-
BAN vs NZ : 19 பேர் அடங்கிய வங்கதேச அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
BAN vs AUS, 3rd T20I : ஆஸி.,யை வீழ்த்தி வரலாறு படைத்தது வங்கதேசம்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதித்துள்ளது. ...
-
BAN vs AUS : மார்ஷ், ஹென்ரிக்ஸ் அசத்தல்; வங்கதேசத்திற்கு 122 ரன்கள் இலக்கு!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 122 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47