Arunachal pradesh
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: 45 பந்துகளில் சதமடித்த மயங்க் அகர்வால்; கர்நாடகா அபார வெற்றி!
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற நான்காம் சுற்று ஆட்டத்தில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள அருணாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அருணாச்சல பிரதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அருணாச்சல பிரதேச அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் கெடக் ஈடே, லிச்சா ஜான், பிகி குமார், டெச்சி நெரி உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரர் ராஜேந்திர சிங் 30 ரன்களை எடுத்த கையோடு பெவிலியன் திரும்பினார். இதனால் அந்த அணி 45 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த ஹர்திக் வர்மா மற்றும் அபினவ் சிங் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் ஸ்கோரையும் உயர்த்தினர்.
Related Cricket News on Arunachal pradesh
-
SMAT 2023: யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த அசுதோஸ் சர்மா!
சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் ரயில்வே அணிக்காக விளையாடி வரும் அசுதோஸ் சர்மா 11 பந்துகளில் அரைசதம் கடந்து யுவராஜ் சிங் சாதனையை முறியடித்துள்ளார். ...
-
விஜய ஹசாரே கோப்பை: வெற்றிலும் புதிய சாதனையை நிகழ்த்தியது தமிழ்நாடு!
அருணாச்சல பிரதேச அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணி 435 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புதிய உலக சாதனையை நிகழ்த்தியது. ...
-
அடுத்தடுத்து உலக சாதனை நிகழ்த்திய ஜெகதீசன்; தமிழ்நாடு அணி தனித்துவ சாதனை!
ஆடவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ந்து 5 சதங்கள் எடுத்த முதல் வீரர் மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய வீரர் என்கிற உலக சாதனைகளை தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் நாரயண் ஜெகதீசன் படைத்துள்ளார். ...
-
விஜய் ஹசாரே கோப்பை: யாரும் செய்திடாத உலக சாதனை நிகழ்த்திய நாரயண் ஜெகதீசன்!
உலகலாவிய முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஐந்து சதங்களை விளாசிய முதல் வீரர் எனும் உலக சாதனையை தமிழ்நாடு அணியின் நாராயன் ஜெகதீசன் படைத்துள்ளார். ...
-
விஜய் ஹசாரே கோப்பை: யுவராஜ் சிங், பிஷ்னோய் அசத்தல் சதம்; ஹரியான அபார வெற்றி!
அருணாச்சல பிரதேச அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ஹரியான அணி 306 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியைப் பெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24