Advertisement
Advertisement

As india

வங்கதேச மகளிர் vs இந்திய மகளிர், ஐந்தாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Image Source: Cricketnmore

வங்கதேச மகளிர் vs இந்திய மகளிர், ஐந்தாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

By Bharathi Kannan May 08, 2024 • 15:29 PM View: 44

BAN-W vs IND-W: Dream11 Prediction 5th T20I: வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்ற முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்று 4-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது சில்ஹெட்டில் நாளை நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ள நிலையில், தொடரையும் முழுமையாக கைப்பற்றும் முயற்சியில் நாளைய போட்டியில் களமிறங்கவுள்ளது.

BAN-W vs IND-W: போட்டி தகவல்கள்

Related Cricket News on As india