Aus vs ind 5th test: Cricket News & Match Updates
சிட்னி டெஸ்ட்: ஆஸி.,பிளெயிங் லெவனில் இருந்து மார்ஷ் நீக்கம்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் அஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும், ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது நாளை (ஜனவரி 3) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைக்கும். அதேசமயம் டிரா அல்லது தோல்வியைத் தழுவினால் இந்திய அணி தொடரை இழக்கும் என்பதால் இப்போட்டியின் மீதன எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Aus vs ind 5th test - Tesst
மிட்செல் மார்ஷ் மீண்டும் லெவனில் இடம்பிடிப்பார் என்று தோன்றவில்லை - ஆரோன் ஃபிஞ்ச்!
சிட்னி டெஸ்ட்: பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படும் ரிஷப் பந்த்?
AUS vs IND 5th Test: सिडनी टेस्ट से बाहर हो सकते हैं ऋषभ पंत? इस खिलाड़ी को मिल सकती है प्लेइंग XI में जगह
क्या सिडनी टेस्ट खेल पाएंगे Mitchell Starc? सुनिए एलेक्स कैरी ने क्या कहा
மிட்செல் மார்ஷ் குறித்து எந்த கவலையும் இல்லை - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47