Australia playing xi
1st Test: வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் அறிவிப்பு!
AUS vs WI Playing XI: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியானது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஜூன் 25) பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Australia playing xi
-
WTC Final: தென் ஆப்பிரிக்க, அஸ்திரேலிய அணிகளின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WTC Final: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ரிக்கி பாண்டிங்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தேர்வு செய்துள்ளார். ...
-
சிட்னி டெஸ்ட்: ஆஸி.,பிளெயிங் லெவனில் இருந்து மார்ஷ் நீக்கம்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இந்திய அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அணியில் மிட்செல் மார்ஷ் நீக்கப்பட்டுள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
காபா டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஹேசில்வுட் கம்பேக்!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜோஷ் ஹேசில்வுட் மீண்டும் லெவனில் இடம்பிடித்துள்ளார். ...
-
BGT 2024-25: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய லெவன் அறிவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
முதல் ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் அறிவிப்பு; அணிக்கு திரும்பும் நட்சத்திரங்கள்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47