Australia big bash
பிக் பேஷ் தொடரில் இருந்து விலகிய ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள்!
ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரி 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை 25 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இதில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து சிட்னி தண்டர் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் தலா 8 புள்ளிகளுடன் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன.
அதேசமயம் இந்த புள்ளிப்பட்டியலில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி தலா 2 வெற்றிகளை மட்டுமே பெற்றும் கடைசி இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர். மேற்கொண்டு மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியானது 6 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்று 7ஆம் இடத்திலும் உள்ளது. இதனால் இந்த சீசனில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Australia big bash
-
நேர்மையாக உரையாடிய பிறகும் கிரிக்கெட் வாரியத்தின் கதவுகள் திறக்கப்படவில்லை - வார்னர்!
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த சர்ச்சை சம்பவம் குறித்து நான் நேர்மையாக உரையாடிய பிறகும் கிரிக்கெட் வாரியத்தின் கதவுகள் கடைசிவரை திறக்கப்படவில்லை என்று டேவிட் வார்னர் தெரிவித்தார். ...
-
டிசம்பரில் தொடங்கும் டி20 தொருவிழா - ரசிகர்கள் உற்சாகம்
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரனான பிக் பேஷ் லீக் தொடரின் 11ஆவது சீசன் டிசம்பர் 05ஆம் தேதி தொடங்கும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47