Australia cricket team: Cricket News & Match Updates
2nd Test, Day 2: ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி சதம்; முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்று கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (பிப்.06) கலே கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் சண்டிமால் 74 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதேசமயம் குசால் மெண்டிஸும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்திருந்தார். இதனால் இலங்கை அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை குசால் மெண்டிஸ் 59 ரன்களுடனும், லஹிரு குமாரா ரன்கள் ஏதுமின்றியும் தொடர்ந்தனர். இதில் குசால் மெண்டிஸ் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குசால் மெண்டிஸ் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 85 ரன்களைச் சேர்த்தார். Read More...
Related Cricket News for Australia cricket team - Tesst
ஆசியாவில் புதிய சாதனை படைத்த நாதன் லையன்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகிய பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட்!
ऑस्ट्रेलिया को लगा सबसे बड़ा झटका, स्टोइनिस और मार्श के बाद ये 2 खिलाड़ी भी हुए Champions Trophy से बाहर
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஸ்டோய்னிஸ்; ரசிகர்கள் அதிர்ச்சி!
Marcus Stoinis ने अचानक ODI क्रिकेट से लिया संन्यास, चैंपियंस ट्रॉफी से पहले ऑस्ट्रेलिया को एक औऱ झटका
सिर्फ 96 गेंद, 308 रन के बाद ही ऑस्ट्रेलिया के लिए Cooper Connolly ने किया टेस्ट डेब्यू,खास रिकॉर्ड लिस्ट में हुए शामिल
லபுஷாக்னே சுழற் பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவார் - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
CT2025: கம்மின்ஸ், ஹேசில்வுட் விளையாடுவது சந்தேகம்; சிக்கலில் ஆஸ்திரேலியா!
ऑस्ट्रेलिया को तगड़ा झटका, Champions Trophy 2025 में इस खतरनाक गेंदबाज का खेलना मुश्किल,कोच ने की पुष्टि
Usman Khawaja Backs Australian Cricket Journalist Dumped For Gaza Posts
மிட்செல் மார்ஷுக்கு பதிலாக இந்த இளம் வீரரை தேர்வு செய்யலாம் - ரிக்கி பாண்டிங்!
AUS vs ENG: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட சாம் கொன்ஸ்டாஸ்!
CT2025: இறுதிப்போட்டியில் விளையாடும் அணிகளை கணித்த ரவி சாஸ்திரி!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் - ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்ற ஹெட், சதர்லேண்ட்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47