Baroda cricket team
SMAT 2024: டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த பரோடா அணி!
சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற குரூப் பி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் பரோடா மற்றும் சிக்கிம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் டஸ் வென்ற பரோடா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பரோடா அணிக்கு ஷஷ்வத் ராவத் - அபிமன்யூ சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய அபிமன்யூ சிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்த நிலையில் அபிமன்யூ சிங் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஷஷ்வத் ராவத் 43 ரன்களில் விக்கெட்டை இழந்தர். பின்னர் இணைந்த பானு பணியா - ஷிவாலிக் சர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Baroda cricket team
-
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் விளையாடும் ஹர்திக் பாண்டியா!
எதிர்வரும் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான பரோடா அணியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாடவுள்ளது உறுதியாகியுள்ளது. ...
-
துயரிலும் தளராமல் அணிக்கு உதவும் விஷ்ணு சோலாங்கி!
இரு வார இடைவெளியில் பெண் குழந்தை, தந்தை என இருவரை இழந்தபோதும் ரஞ்சி கோப்பைப் போட்டியில் தொடர்ந்து விளையாடியுள்ளார் பரோடா வீரர் விஷ்ணு சோலாங்கி. ...
-
ரஞ்சி கோப்பை 2022: சோகத்தை மூட்டை கட்டி வைத்து சதம் விளாசிய சோலாங்கி!
விஷ்ணு சோலாங்கியின் மகள் சில நாட்களுக்கு முன்பு காலமானார். இருப்பினும், அந்த சோகத்தையெல்லாம் மறந்துவிட்டு, உடனே ரஞ்சி அணிக்கு திரும்பி, எவ்வித அழுத்தங்களும் இல்லாமல் விளையாடி சதம் அடித்ததுள்ளது ரசிகர்கள் மத்தியில் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: பரோடாவிடம் படுமட்டமாக தோற்ற தமிழ்நாடு!
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பரோடா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. ...
-
பரோடா அணியின் கேப்டன் பதவிலிருந்து விலகிய குர்னால் பாண்டியா!
பரோடா கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து குர்னால் பாண்டியா இன்று திடீரென விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 6 days ago