Basit ali
பாகிஸ்தான் தேர்வு குழுவை கடுமையாக சாடிய பசித் அலி!
பாகிஸ்தான் அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் எதிர்வரும் மார்ச் 16ஆம் தேதி முதல் தொடங்வுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் மிக முக்கியமான பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து முகமது ரிஸவான் நீக்கப்பட்டு சல்மான் அலி ஆக அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் ஒருநாள் அணியின் கேப்டனாக ரிஸ்வான் தொடர்கிறார். இதுதவிர்த்து பாகிஸ்தான் டி20 அணியில் இருந்து நட்சத்திர வீரர்கள் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் மற்றும் நசீம் ஷா உள்ளிட்டோரும் நீக்கப்பட்டுள்ளனர்.
Related Cricket News on Basit ali
-
ரோஹித் கேப்டன் பதவியில் இருந்து விலகும் நேரம் வந்துவிட்டது - பசித் அலி!
ரோஹித் சர்மா அணியின் நம்பிக்கையை முற்றிலும் சிதைத்து விட்டதாகவும், அவ்ர் பதவியில் இருந்து விலகும் நேரம் வந்துவிட்டதாகவும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறியுள்ளார். ...
-
விராட் கோலி செய்ததைப் போல் பாபர் ஆசாமும் செய்ய வேண்டும் -பஷித் அலி
கேப்டன்ஷிப் அழுத்ததால் பேட்டிங்கில் தடுமாறும் பாபர் அசாம் அந்த பதவியை விராட் கோலி போல ராஜினாமா செய்ய வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் பஷித் அலி கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24