Ben sears
CT 2025: தொடரில் இருந்து விலகிய நியூசிலாந்து வீரர்; மாற்று வீரர் அறிவிப்பு!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களின் காயம் காரண்மாக பெரும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. முன்னதாக அணியின் வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபெர்குசன் ஐஎல்டி20 தொடரின் போது காயமடைந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் முத்தரப்பு தொடரின் போது ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவும் காயத்தை எதிர்கொண்டார். இதனால் இவர்கள் இத்தொடரில் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Related Cricket News on Ben sears
-
NZ vs AUS: தொடரிலிருந்து விலகினார் வில்லியம் ஓ ரூர்ய்; பென் சீயர்ஸ் அணியில் சேர்ப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த நியூசிலாந்து வீரர் வில்லியம் ஓ ரூர்க் இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகிய ஹென்றி, செய்ஃபெர்ட்; பின்னடைவை சந்திக்கும் நியூசி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் டிம் செய்ஃபெர்ட், மேட் ஹென்றி ஆகியோர் விலகியுள்ளனர். ...
-
காயம் காரணமாக விண்டீஸ் ஒருநாள் தொடரிலிருந்து விலகிய மேட் ஹென்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி காயம் காரணமாக விலகினார். ...
-
NED vs NZ, 1st T20I: டிக்னர், சீயர்ஸ் அபாரம்; நெதர்லாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து!
நெதர்லாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 16 ரன்கள் வித்தியாசத்தி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24