Chennai super kings vs rajasthan royals
மூன்கூட்டிய களமிறங்கியது ஏன்? - அஸ்வின் பதில்!
சிஎஸ்கே அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முதல் மூன்று விக்கெட்டுகள் விரைவாகவே பறிபோயின. நான்காவது விக்கெட்டுக்கு ஹெட்மயர் அல்லது துருவ் ஜுரல் இருவரில் ஒருவர் உள்ளே வருவர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அஸ்வின் உள்ளே வந்து மிகச்சிறப்பாக விளையாடி 22 பந்துகளில் 30 ரன்கள் அடித்துக்கொடுத்தார். அதன் பிறகு பந்துவீச்சிலும் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து முக்கியமான இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இறுதியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி, மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அசத்திய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. விருதைப் பெற்ற பிறகு பேட்டியளித்த அஸ்வின் கூறுகையில், “இந்த விருது எனக்கு கிடைத்ததால் பலரும் ஆச்சரியப்பட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன். நான் எப்போது டாப் ஆர்டரில் பேட்டிங் இறங்கினாலும், அது நான் எடுத்த முடிவு என்று அனைவரும் கருதுகின்றனர். அப்படியல்ல! அது எனக்கு கொடுக்கப்பட்ட ரோல்.
Related Cricket News on Chennai super kings vs rajasthan royals
-
ஐபிஎல் 2023: தோனி, ஜடேஜா போராட்டம் வீண்; சிஎஸ்கேவை வீழ்த்தி ராயல்ஸ் த்ரில் வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. ...
-
சாம்சனை க்ளீன் போல்டாக்கிய ஜடேஜா - வைரல் காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரவீந்திர ஜடேஜா!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ரவீந்திர ஜடேஜா டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றி புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: காயமடைந்த மகாலா; சிஎஸ்கேவிற்கு பின்னடவைவு!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் சிசாண்டா மகாலா காயமடைந்து போட்டியின் பாதியிலேயே பெவிலியனுக்கு திரும்பினார். ...
-
ஐபிஎல் 2023: பட்லர் அரைசதம்; சிஎஸ்கேவிற்கு 176 டார்கெட்!
சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47