Chris gayle
WI vs SA, 4th T20I: இரண்டு மாற்றங்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இத்தொடரில் இதுவரை நடைபெற்ற 3 டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் ஒரு வெற்றியையும், தென் ஆப்பிரிக்க அணி இரண்டு வெற்றிகளையும் பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
Related Cricket News on Chris gayle
-
WI vs SA, 3rd T20I: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
-
WI vs SA : 3ஆவது டி20 போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டிக்கான 13 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs SA, 3rd T20: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி செயிண்ட் ஜார்ஜில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூன் 29) நடைபெறுகிறது. ...
-
WI vs SA, 2st T20: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு !
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. ...
-
SA vs WI, 2nd T20: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜூன் 27) செயிண்ட் ஜார்ஜில் நடைபெறவுள்ளது. ...
-
WI vs SA, 1st T20: லூயிஸ் அதிரடியில் அசத்தல் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டிஸ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WI vs SA, 1st T20: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு !
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. ...
-
SA vs WI, 1st T20: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜூன் 26) செயிண்ட் ஜார்ஜில் நடைபெறவுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டி20 தொடரில் ரஸ்ஸல் சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்; சமாளிக்குமா பிசிசிஐ?
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் பங்கேற்பதில் புது சிக்கல் உருவாகியுள்ளது. ...
-
சிபிஎல் 2021: கம்பேக் கொடுக்கும் கெய்ல், ஷாகிப், டூ பிளேஸிஸ்!
நடப்பாண்டு சிபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கிறிஸ் கெய்ல், ஷாகில் அல் ஹசன், ஃபாப் டூ பிளெஸிஸ் ஆகியோர் மீண்டும் களமிறங்கவுள்ளனர். ...
-
யுனிவர்ஸ் பாஸ் இனி பஞ்சாபி மாஸ்...!
பஞ்சாப் சிங் போன்று டர்பன் அணிந்து கிறிஸ் கெய்ல் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
ஒரே ஓவரில் ஆறு பவுண்டரிகள்; சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்த ஜாம்பவான்கள்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை அடித்த 5 கிரிக்கெட் வீரர்களை பற்றிய சிறு தொகுப்பு..! ...
-
ஒரு பக்கம் 17 டி20 போட்டிகள்; மறுப்பக்கம் அதிரடி மன்னர்கள்- ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வெஸ்ட் இண்டீஸ்!
கெய்ல், ரஸ்ஸல், ஹெட்மையர் அடங்கிய 18 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24