Chris gayle
யுனிவர்ஸ் பாஸ் இனி பஞ்சாபி மாஸ்...!
பயோ பபுள் பாதுகாப்பு சூழலில் நடைபெற்றுவந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் அனைவரும் தங்கள் நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவிற்கு சென்று பிறகு அங்கிருந்து ஆஸ்திரேலிய திரும்பினர். இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கிறிஸ் கெய்ல் மட்டும் மாலத்தீவில் தனது பொழுதை கழித்து வருகிறார். அவ்வப்போது தனது சேட்டை காணொளிகளையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
Related Cricket News on Chris gayle
-
ஒரே ஓவரில் ஆறு பவுண்டரிகள்; சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்த ஜாம்பவான்கள்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை அடித்த 5 கிரிக்கெட் வீரர்களை பற்றிய சிறு தொகுப்பு..! ...
-
ஒரு பக்கம் 17 டி20 போட்டிகள்; மறுப்பக்கம் அதிரடி மன்னர்கள்- ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வெஸ்ட் இண்டீஸ்!
கெய்ல், ரஸ்ஸல், ஹெட்மையர் அடங்கிய 18 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
கெயிலின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் அந்த மூவர்...!
கிரிக்கெட்டின் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் தனக்கு மிகவும் பிடித்த 3 டி20 கிரிக்கெட் வீரர்களின் பெயரை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
கெயிலுக்கு போட்டியாக போஸ் கொடுத்த சஹால்; இணையத்தை கலக்கும் புகைப்படம்!
பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயிலுக்கு இணையாக போஸ் கொடுத்த ஆர்சிபி சுழற்பந்துவீச்சாளர் சஹால். ...
-
ஐபிஎல் 2021: ராகுல் அதிரடியில் 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்!
ஐபிஎல் தொடரின் 26ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் ...
-
ஐபிஎல் 2021: கெய்ல், ராகுல் அதிரடியில் பஞ்சாப் கிங்ஸ் அசத்தல் வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
கரோனா தடுப்பூசி: பிரதமருக்கு நன்றி தெரிவித்த கெய்ல்!
ஜமைக்கா நாட்டுக்கு கரோனா தடுப்பூசிகளை வழங்கியதற்காக, வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47