Cricket
ஐபிஎல் தொடரிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்!
தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரரான வாஷிங்டன் சுந்தர், இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். 23 வயதாகும் இவர், இடது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை சுழற்பந்து வீச்சாளர். கடந்த 2022 முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் அரங்கில் விளையாடி வரும் இவர், அதற்கு முன் பெங்களூரு மற்றும் புனே அணிகளுக்காக ஐபிஎல் அரங்கில் விளையாடி உள்ளார்.
நடப்பு சீசனில் ஹைதராபாத் அணிக்காக வாஷிங்டன் சுந்தர் 7 போட்டிகளில் விளையாடி உள்ளார். முதல் 6 போட்டிகளில் விக்கெட் வீழ்த்தாத இவர், கடைசியாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 5 இன்னிங்ஸில் பேட் செய்து மொத்தம் 60 ரன்கள் எடுத்துள்ளார்.
Related Cricket News on Cricket
-
நாங்கள் இந்தத் தோல்விக்கு தகுதியானவர்கள் - விராட் கோலி!
உண்மையைச் சொல்வது என்றால் நாங்கள்தான் ஆட்டத்தை அவர்களிடம் ஒப்படைத்தோம் என ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது. ...
-
ஐபிஎல் 2023: ஆர்சிபியை வீழ்த்தி கேகேஆர் அசத்தல் வெற்றி!
ஆர்சிபிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஆர்சிபி அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து ஹர்பஜ்ன், இம்ரான் தாஹிர் கருத்து!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணயின் வெற்றி வாய்ப்பு குறித்து முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் ஆகியோர் தங்களது கருத்துக்களை பதிவுசெய்துள்ளனர். ...
-
ஐபிஎல் 2023: ராய், ராணா அதிரடி; ஆர்சிபிக்கு 201 டார்கெட்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
6,6,6,0,6: ஷஃபாஸ் அஹ்மத் ஓவரை பிரித்து மேய்ந்த ஜேசன் ராய்!
ஆர்சிபிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணி வீரர் ஜேசன் ராய் அடுத்தடுத்து 4 சிக்சர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
WTC 2023: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த கவாஸ்கர்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தேர்ந்தெடுத்துள்ளார். ...
-
என்சிஏவில் ரிஷப் பந்த்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
சிகிச்சைக்கு பின் மெல்ல குணமடைந்து வரும் ரிஷப் பந்த், தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது மறுவாழ்வு (rehabilitation programme) பயிற்சியை தொடங்கியுள்ளார். ...
-
SL vs IRE 2nd Test: கருணரத்னே, மதுஷங்கா சதம்; முன்னிலை நோக்கி இலங்கை!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணியின் திமுத் கருணரத்னே, நிஷன் மதுசங்கா சதமடித்து அசத்தினர். ...
-
ரோஹித் சர்மா கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் - சுனில் கவாஸ்கர்!
எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஃபிட்டாக இருக்கும் வகையில் ரோஹித் சர்மா கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என தான் கருதுவதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
என்னுடைய சிறப்பான ஆட்டம் வெளிப்பட்டதில் மகிழ்ச்சி - அபினோவ் மனோகர்!
என்னுடைய சிறு வயதிலிருந்து நான் பந்தை நன்றாக பார்த்து விளையாடிய வருவதால் என்னால் அதிரடியாக விளையாட முடிகிறது என்று அபினோவ் மனோகர் தெரிவித்துள்ளார். ...
-
யாஷ் தயாளுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை? - ஹர்திக் பாண்டியா பதில்!
யாஷ் தயாள் ஏன் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட வைக்கப்படவில்லை? 31 ரன்கள் வாரிக்கொடுத்தது தான் காரணமா? ஆகிய கேள்விகளுக்கு ஹர்திக் பாண்டியா பதிலளித்துள்ளார். ...
-
இது எங்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான் - ரோஹித் சர்மா!
200 ரன்களை துரத்தும் பொழுது, நீங்கள் சரியாக ஆரம்பிக்கவில்லை என்றால் உங்களால் சரியாக முடிக்க முடியாது என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
என்னுடைய எண்ணம் எல்லாம் சூழ்நிலைக்கு ஏற்றார் போன்று செயல்படுவது மட்டும்தான் - ஹர்திக் பாண்டியா!
நான் கேப்டன்சி செய்யும்போது எனக்கு உள்ளுணர்வு என்ன தோன்றுகிறதோ அதையே செய்து வருகிறேன் என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47