Cricket world cup
#Onthisday: விண்டிஸை வீழ்த்தி முதல் உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்தியா!
இந்தியாவில் தற்போதுள்ள இளம் தலைமுறை கிரிக்கெட் ரசிகர்களுக்கு உலகக் கோப்பை என்றாலே 2011 இல் "லாங் ஆன்" திசையில் தோனி அடித்த சிக்ஸரும் நினைவுக்கு வரும். ஆனால் இதே நாளில் 38 ஆண்டுகளுக்கு முன்பு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, அப்போதைய கிரிக்கெட் ஜாம்பவான்களான வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி 1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது.
அப்போது நாடே இந்த வெற்றியை பெரும் கொண்டாட்டமாவே பார்த்தது. கோப்பையை வென்ற இந்திய அணிக்கு அப்போது வைக்கப்பட்ட செல்லப் பெயர் "கபில்ஸ் டெவில்ஸ்".
Related Cricket News on Cricket world cup
-
WTC Final: ஜூன் 22க்கும் ஷமிக்கும் உள்ள தொடர்பு!
நியூசிலாந்து அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் முகமது ஷமி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ...
-
#Onthisday: ஒன் மேன் ஷோ காட்டிய கபில் தேவ்!
கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (ஜூன் 18, 1983) இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியில் கபில் தேவ் 175 ரன்களை விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டை ஆளும் உலக கோப்பை நாயகன் #HappyBirthdayBenStokes
சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸ் இன்று தனது 30ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24