Ct 2025 final
கொல்கத்தாவில் இருந்து அஹ்மதாபாத்திற்கு மாறும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக இத்தொடரில் எஞ்சியிருந்த போட்டிகளை ஒருவாரம் ஒத்திவைப்பதாக பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனால் ஐபிஎல் தொடரானது மீண்டும் எப்போது தொடங்கும், இத்தொடரின் எஞ்சிய போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா? அல்லது வேறு நாட்டிற்கு மாற்றியமைக்கப்படுமா என்ற கேள்விகள் எழத்தொடங்கின. இந்நிலையில் ஐபிஎல் தொடரானது திட்டமிட்டப்படி அடுத்த வாரம் இந்தியாவில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்தன.
Related Cricket News on Ct 2025 final
-
WPL 2025 Final: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான டபிள்யூபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சர்வதேச கிரிக்கேட்டில் ஓய்வை அறிவிக்கிறாரா ரோஹித் சர்மா?
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சச்சின், சங்கக்கார சாதனைகளை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!
நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியின் மூலம் வீரர் விராட் கோலி முன்னாள் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்கார ஆகியோரியன் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: கிறிஸ் கெயில் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேபை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது எம்ஐ கேப்டவுன்!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான எஸ்ஏ20 லீக் இறுதிப்போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. ...
-
எஸ்ஏ20 2025 இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸுக்கு 182 ரன்களை இலக்காக நிர்ணயித்தது எம்ஐ கேப்டவுன்!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த எம்ஐ கேப்டவுன் அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம் - வெற்றி குறித்து டெம்பா பவுமா நெகிழ்ச்சி!
இப்போட்டியில் நாங்கள் தடுமாறிய நிலையிலும், இறுதியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி சாதித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47