Dan christian
ஓய்வை அறிவித்தார் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கிறிஸ்டியன்!
பிரபல ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் டேன் கிறிஸ்டியன். தற்போது 39 வயது டேன் கிறிஸ்டியன், ஆஸ்திரேலிய அணிக்காக 20 ஒருநாள், 23 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். எனினும் 405 டி20 போட்டிகளில் விளையாடி பிரபல டி20 வீரராக அறியப்பட்டுள்ளார்.
அதேசமயம் டி20 கிரிக்கெட்டில் 5,809 ரன்களும் 280 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ரைசிங் புணே சூப்பர்ஜெயண்ட், ஆர்சிபி ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
Related Cricket News on Dan christian
-
கருத்தின் விபரீதத்தை உணராமல் சிலர் பதிவிடுகின்றனர் - தினேஷ் கார்த்திக்
சிலர் சமூக வலைதளத்தில் தாங்கள் சொல்லும் கருத்தின் விபரீதத்தை உணராமல் பதிவிடுகிறார்கள் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: சமூக வலைதளங்களில் எல்லை மீறிய ஆர்சிபி ரசிகர்கள்; வெளுத்து வாங்கிய மேக்ஸ்வெல்!
ஆர்சிபி அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டேன் கிறிஸ்டியன் மற்றும் அவரது மனைவியை கொச்சையாக பேசிவருவதற்கு அந்த அணியின் சீனியர் வீரர் கிளென் மேக்ஸ்வெல் பதிலடி கருத்தை பதிவிட்டுள்ளார். ...
-
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்கும் கிறிஸ்டியன்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் டேனியல் கிறிஸ்டியன் நிச்சயம் விளையாடுவர் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47