Dc vs srh
ஐபிஎல் 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இன்று நடைபெறும் 29ஆவது லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன். இரு அணியிலும் அதிரடி வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
Related Cricket News on Dc vs srh
-
கடைசியாக டெண்டுல்கர் பெயரில் ஐபிஎல் விக்கெட்டும் வந்துவிட்டது - மகனுக்கு பாராட்டு தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் விக்கெட் எடுத்ததற்கு மிகவும் சந்தோஷத்துடன் வாழ்த்துக்கூறி ட்வீட் செய்திருக்கிறார் அவரது தந்தையும், கிரிக்கெட் ஜாம்பவனுமான சச்சின் டெண்டுல்கர். ...
-
என்னுடைய முதல் விக்கெட்டை ஐபிஎல் கிரிக்கெட்டில் வீழ்த்தியதில் மிகவும் மகிழ்ச்சி - அர்ஜுன் டெண்டுல்கர்!
பந்தினை எந்த லைனில், எவ்வளவு வேகத்தில் வீச வேண்டும் என அனைத்திலும் கவனமாக இருந்து வீசவேண்டும் என்று தனது தந்தை கூறியதாக அர்ஜுன் டெண்டுல்கர் கூறியுள்ளார். ...
-
அர்ஜுன் உடன் சேர்ந்து விளையாடுவது எக்சைட்மெண்டாக இருக்கிறது - ரோஹித் சர்மா!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் கடைசி ஓவரை வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புகழ்ந்து பேசியுள்ளார். ...
-
நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை - ஐடன் மார்க்ரம்!
இன்றைய போட்டியில் நாங்கள் எங்களது பெஸ்ட்டை கொடுக்கவில்லை என்று போட்டி முடிந்த பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஹைதராபாத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது மும்பை இந்தியன்ஸ்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: இணையத்தில் வைரலாகும் ஐடன் மார்க்ரமின் கேட்ச் குறித்த காணொளி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்கம் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: க்ரீன், திலக் அதிரடி; ஹைதராபாத்திற்கு 193 டார்கெட்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ள்து. ...
-
ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
-
ரஸலை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் - வீரேந்திர சேவாக்!
ரஸல் இப்போது இருக்கும் உடல்நிலை மற்றும் ஃபார்மிற்கு அவர் ஓப்பனிங் இறங்க வேண்டும் என்று கருத்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்திருக்கிறார். ...
-
ஒவ்வொரு போட்டியிலும் ரிங்கு சிங் இதை செய்வார் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது - நிதீஷ் ராணா!
ரிங்கு சிங் மட்டுமல்ல எவராலும் போட்டிக்கு போட்டி 5 சிக்சர்கள் அடித்து வெற்றி பெற்றுக் கொடுக்க முடியாது, அவரிடம் இருந்து எதிர்பார்ப்பதும் சரியானதும் அல்ல என்று போட்டி முடிந்த பிறகு அளித்த பேட்டியில் நிதிஷ் ராணா கூறியுள்ளார். ...
-
அணி நிர்வாகம் என்னிடம் எதிர்பார்த்ததை நான் செய்ததில் மகிழ்ச்சி - ஹாரி ப்ரூக்!
நான் இங்கு சுழற்பந்து வீச்சில் விளையாட சற்று சிரமப்பட்டேன். எனவே பவர் பிளேவை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தேன் என ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: கேகேஆரை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: தாண்டவமாடிய ப்ரூக்; கொண்டாடும் ரசிகர்கள்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முதல் சதத்தைப் பதிவுசெய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஹாரி ப்ரூக்கை இணையத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ...
-
ஐபிஎல் 2023: முதல் சதத்தைப் பதிவுசெய்த ப்ரூக்; இமாலய இலக்கை நிர்ணயித்தது ஹைதராபாத்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஹாரீ ப்ரூக் சதமடித்து அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24