Dc vs srh
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் யார்க்கர் நடராஜன்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் தமிழ்நாட்டை சேர்ந்த நடராஜன் தங்கராசு. இவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிவருகிறார்.
இந்நிலையில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடராஜன் கடந்த இரண்டு போட்டிகளாக ஹைதராபாத் அணியில் இடம்பெறாமல் இருந்து வந்தார். இந்நிலையில் அவரது காயம் தீவிரமடைந்ததன் காரணமாக, நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து நடராஜன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகவலை தனியார் விளையாட்டு தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் உறுதி செய்துள்ளனர். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மேலும் இக்கட்டான சூழலிற்கு தள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் அதிக யார்க்கர்களை வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடராஜன், ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட், டி20 , ஒருநாள் ஆகிய தொடர்களிலும் அறிமுகமாகி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on Dc vs srh
-
ஐபிஎல் 2021: பஞ்சாப் அணியை பந்தாடியது ஹைதராபாத்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, நடப்பு சீசனில் முதல் வெற்றியை பதிவுசெய்தது. ...
-
வலிமையான பேட்டிங் இல்லாத வரை தோல்வி மட்டும் தான் - டேவிட் வார்னர் வருத்தம்
சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 9ஆது லீக் ஆட்டத்தில் சன்ரைச ...
-
ஐபிஎல் 2021: எஸ்.ஆர்.எச். பந்துவீச்சாளர்களிடம் திணறிய மும்பை!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ...
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்!
சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ...
-
ஐபிஎல் திருவிழா 2021: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரின் இன்றையை போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ...
-
விரைவில் களமிறங்குவேன் - வில்லியம்சன் நம்பிக்கை
முழங்கை தசையில் சிறிய பிளவு ஏற்பட்டதன் காரணமாக சிகிச்சைப் பெற்று வரும் நியூசிலாந்து அணி கேப்டனும், சன் ரைசர்ஸ் அணியின் முக்கிய வீரருமான கேன் வில்லியம்சன், இன்னும் ஒரு வாரத்துக்குள் குணமடைந்து விடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
எச்சரிக்கை மணியடித்த ஐபிஎல்; மன்னிப்பு கோரியதால் தப்பிய கோலி!
சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 6ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹ ...
-
ஐபிஎல் 2021: ‘கேகேஆர் தான் அப்படினா, எஸ்.ஆர்.எச். அவங்களையே மிஞ்சுடுவாங்க போலயே’ பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபி த்ரில் வெற்றி!
ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்ச ...
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற எஸ்.ஆர்.எச் பந்துவீச்சு!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி ரசிகர்களின் எதிர ...
-
ஐபிஎல் திருவிழா 2021: முதல் வெற்றிக்கு போராடும் ஹைதராபாத்; வெற்றியைத் தக்கவைக்க முனையும் பெங்களூரு!
ஐபிஎல் தொடர் தொடங்கி சில நாட்களே ஆன நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புக ...
-
'நாங்கள் பந்துவீச்சில் சொதப்பிவிட்டோம்' - டேவிட் வார்னர்
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிற ...
-
ஐபிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் கேகேஆர் த்ரில் வெற்றி!
சென்னை எம்.ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் மூன ...
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற எஸ்.ஆர்.எச் அணி பந்துவீச்சு!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக்கின் 1 ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47