Dcw vs
WPL 2024 Final: அதிரடியாக தொடங்கிய டெல்லி; ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மோலினக்ஸ் - ஆர்சிபி வாய்ப்பு பிரகாசம்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் முன்னேறின. அதன்படி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் மெக் லெனிங் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு ஷஃபாலி வர்மா - கேப்டன் மெக் லெனிங் தொடக்கம் கொடுத்தனர். ஆர்சிபி அணி தரப்பில் முதல் ஓவரை ரேணுகா சிங் வீசினார். அந்த ஓவரில் பவுண்டரிகளே கொடுக்காமல் கட்டுப்படுத்தியா ரேணுகா சிங் 9 ரன்களைக் கொடுத்தார். ஆனால் அதன்பின் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கிய ஷஃபாலி வர்மா சிக்சர்களும், பவுண்டரிகளுமாக விளாசி தள்ளி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
Related Cricket News on Dcw vs
-
WPL 2024 Final : டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸை 126 ரன்களில் சுருட்டிய டெல்லி கேப்பிட்டல்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 127 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
WPL 2024: யுபி வாரியர்ஸை 138 ரன்களில் சுருட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 139 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2024: ஜெமிமா, மெக் லெனிங் அரைசதம்; மும்பை அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
WPL 2023: மெக்ராத் போராட்டம் வீண்; வாரியர்ஸை வீழ்த்தியது கேப்பிட்டல்ஸ்!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24