De paul
முத்தரப்பு டி20 தொடர்: அயர்லாந்து - ஸ்காட்லாந்து போட்டி மழையால் ரத்து!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இத்தொடரில் இன்று நடைபெற இருந்த மூன்றாவது போட்டியில் அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தன.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஸ்போர்ட்பார்க் வெஸ்ட்வெலட் மைதானத்தில்நடைபெற இருந்த நிலையில் மழை காரணமாக இப்போட்டியானது தாமதமானது. அதன்பின் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியில் டாஸ் கூட வீசப்படாமல் போட்டியானது முழுவதுமாக கவிடப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
Related Cricket News on De paul
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை, பாகிஸ்தான் மற்றும் முத்தரப்பு தொடர்களுக்கான பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
PAK vs NZ, 2nd T20I: புதிய மைல்கல்லை எட்டும் பாபர் அசாம்!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 5 பவுண்டரிகளை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 400 பவுண்டரிகளை கடக்கவுள்ளார். ...
-
AFG vs IRE, 3rd ODI: முகமது நபி அபார பந்துவீச்சு; தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றி; இந்தியாவை ஓவர்டெக் செய்த அயர்லாந்து!
அதிவேகமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றியைப் பதிவுசெய்த நாடுகள் வரிசையில் அயர்லாந்து அணி 6ஆம் இடத்தை பிடிதுள்ளது. ...
-
AFG vs IRE, Only Test: ஆஃப்கானை வீழ்த்தி முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவுசெய்தது அயர்லாந்து!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தங்கலது முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
AFG vs IRE, Only Test: ஹஸ்மதுல்லா ஷாஹிதி அரைசதம்; முன்னிலையில் ஆஃப்கானிஸ்தான்!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
பிபிஎல் 2023: சிட்னி சிக்சர்ஸை வீழ்த்தி தொடர் வெற்றியை தக்கவைத்த பிரிஸ்பேன் ஹீட்!
சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 13: மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்!
மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சிறந்த பந்தை வீசி குல்தீப் யாதவ் அசத்தினார் - பால் காலிங்வுட்!
இங்கிலாந்தை காப்பாற்ற நங்கூரத்தை போட முயன்ற ஜோஸ் பட்லரை இத்தொடரின் சிறந்த பந்தை வீசி குல்தீப் யாதவ் போல்டாக்கியதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பால் காலிங்வுட் பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
அரையிறுதிக்கான வாய்ப்பை பெறும் நோக்கில் விளையாடி வருகிறோம் - பால் வான் மீகெரன்!
ஒவ்வொரு போட்டிக்கும் முன்னதாக தனியாக நாங்கள் 20 நிமிடங்கள் பீல்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். அதுதான் போட்டியின் போதும் எங்களை சிறப்பாக செயல்பட வைக்கிறது என ஆட்டநாயகன் விருதை வென்ற பால் வான் மீகெரன் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் அரையிறுதிக்கு செல்வதே லட்சியம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
இத்தொடரின் தொடக்கத்திலேயே நாங்கள் அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் விளையாடுவோம் என பேசினோம். இப்போதும் அதுவே எங்களுடைய இலக்காக இருக்கிறது என நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்திடம் சரணடைந்தது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
2020-ல் உணவு டெலிவரி; 2023 இல் வரலாற்று வெற்றியளர் - வான் மீகெரனுக்கு குவியும் பாராட்டு!
நெதர்லாந்து அணியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு காரணமாக இருந்த வேகப்பந்து வீச்சாளர் பால் வான் மீகெரனின் பழைய ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இங்கிலாந்து - அயர்லாந்து போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது!
இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது மழை காரணமாக முற்றிலுமாக கைவிடப்பட்டது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24