England cricket team: Cricket News & Match Updates
தொடர்ந்து விளையாட ஆர்வமாக இருக்கிறேன் - ஜோஃப்ரா ஆர்ச்சர்
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இதன்மூலம் இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனையடுத்து இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஜூலை 23ஆம் மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. இதிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இத்தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாட ஆர்வமாக இருப்பதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார். Read More...
Related Cricket News for England cricket team - Tesst
ICC Test Rankings: जो रूट 7 दिनों में फिर से बने नंबर वन, जडेजा ने भी हासिल की करियर की बेस्ट रेटिंग
லியாம் டௌசன் அணியின் பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்துவார் - நாசர் ஹுசைன்!
WTC Points Table: ஸ்லோ ஓவர் ரெட் காரணமாக பின்னடைவை சந்தித்த இங்கிலாந்து!
इंग्लैंड को लगा तगड़ा झटका, ICC ने सुनाई ऐसी सजा कि WTC पॉइंट्स टेबल पर लुढ़क गए अंग्रेज
ENG vs IND: நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் லியாம் டௌசன் சேர்ப்பு!
भारत के खिलाफ चौथे टेस्ट के लिए इंग्लैंड टीम की घोषणा, 8 साल बाद इस गेंदबाज की वापसी, 2 खिलाड़ी बाहर
WTC Points Table: ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலிய; பின்னடைவை சந்தித்த இந்திய அணி!
ENG vs IND: இந்திய டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் சோயப் பசீர்!
इंग्लैंड को लॉर्ड्स टेस्ट में जीत के बाद लगा तगड़ा झटका, ये गेंदबाज भारत के खिलाफ आखिरी 2 टेस्ट से बाहर
'हम पहले घंटे में ही इंडिया के 6 विकेट ले लेंगे', इंग्लैंड के कोच ने दी भारत को चेतावनी
इंग्लैंड क्रिकेट टीम के लिए बुरी खबर, भारत के खिलाफ जारी लॉर्ड्स टेस्ट में इस खिलाड़ी की चोट ने बढ़ाई टेंशन
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் - உலக சாதனை படைத்த ஜோ ரூட்!
Jamie Smith ने बतौर विकेटकीपर बल्लेबाज टेस्ट क्रिकेट में बनाया गजब रिकॉर्ड, 148 साल में ऐसा करने वाले देश के तीसरे खिलाड़ी बने
முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்திய ஜோஃப்ரா ஆர்ச்சர்; காணொளி
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47