England cricket team: Cricket News & Match Updates
ஜாக் காலிஸை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் ஜோ ரூட்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டிலும் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
இந்த போட்டியிலும், இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை முழுமையாக கைப்பற்றும் என்பதாலும், இலங்கை அணி வெற்றி பெற்று ஆறுதலை தேட முயற்சிக்கும் என்பதாலும் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இதனால் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. முன்னதாக இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து, இலங்கை அணிகளின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for England cricket team - Tesst
Brendon Mccullum Eager To Make England White-Ball Teams 'Bulletproof'
ஆஸ்திரேலிய டி20 தொடரில் இருந்து ஜோஸ் பட்லர் விலகல்; பில் சால்ட் கேப்டனாக நியமனம்!
England Captain Jos Buttler Ruled Out Of Australia T20I Series
ऑस्ट्रेलिया T20I सीरीज से बाहर हुए जोस बटलर, 885 रन बनाने वाला ये धाकड़ खिलाड़ी बना इंग्लैंड का नया कप्तान
'Optimist' Brendon Mccullum Can Work Magic With England's White-Ball Teams, Says Ollie Pope
பாகிஸ்தான் தொடருக்கு முன் முழு உடற்தகுதியை எட்டிவிடுவேன் - பென் ஸ்டோக்ஸ்!
ENG vs SL, 3rd Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; அறிமுக வீரருக்கு இடம்!
இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பிராண்டன் மெக்கல்லம் நியமனம்!
Brendon Mccullum Named As England White-Ball Coach
ये दिग्गज बना इंग्लैंड की वनडे औऱ टी-20 टीम का नया हेड कोच, 2027 के अंत तक संभालेगा जिम्मेदारी
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
ENG vs AUS: காயத்தால் அவதிப்படும் ஜோஸ் பட்லர்; இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு!
गस एटकिंसन ने बल्ले और गेंद से बनाया अनोखा रिकॉर्ड, 147 साल में ऐसा करने वाले इंग्लैंड के तीसरे क्रिकेटर बने
ENG vs SL: Small Fourth-Day Crowd At Lord's A Worry For England Captain Ollie Pope
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47