England masters
மாஸ்டர்ஸ் லீக் 2025: இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதில் நுழைந்தது ஆஸ்திரேலியா!
இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் மற்றும் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராய்ப்பூரில் நடைபெற்ற இபோட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு கேப்டன் ஈயன் மோர்கன் - பில் மஸ்டர்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். அதன்பின் 17 ரன்களை மட்டுமே எடுத்திருந்த பில் மஸ்டர்ட் தனது இக்கெட்டை இழக்க, மறுமுனையில் ஈயன் மோர்கன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஈயன் மோர்கன் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 64 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on England masters
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: சதமடித்து அசத்திய குமார் சங்கக்காரா - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி கேப்டன் குமார் சங்கக்காரா சதமடித்து அசத்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: சங்கக்காரா அபார சதம்; இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்ட கிறிஸ் ட்ரெம்லெட் - வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி வீரர் கிறிஸ் ட்ரெம்லெட் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: ஆம்லா, பீட்டர்சன் அதிரடியில் தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அபார வெற்றி!
இங்கிலாந்து மாஸ்டர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட கிறிஸ் கெயில் - காணொளி!
இங்கிலாந்து மாஸ்டர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: இங்கிலாந்து மாஸ்டர்ஸை வீழ்த்தி விண்டீஸ் மாஸ்டர்ஸ் த்ரில் வெற்றி!
இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
அதிரடியில் மிரட்டிய சச்சின் டெண்டுல்கர் - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி கேப்டன் சச்சின் டெண்டுல்கர் அதிரடியாக விளையாடிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: இங்கிலாந்து மாஸ்டர்ஸை பந்தாடியது இந்தியா மாஸ்டர்ஸ்!
இங்கிலாந்து மாஸ்டர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24