Eoin morgan retirement
கிரிக்கெட்டிற்கு விடை கொடுத்தார் ஈயன் மோர்கன்!
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனாக அறியப்பட்டவர் ஈயன் மோர்கன். தற்போது 36 வயதான மோர்கன், அயர்லாந்து நாட்டில் பிறந்தவர். 2006 வாக்கில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அவர் முதன் முதலில் விளையாடிய சர்வதேச கிரிக்கெட் போட்டி அயர்லாந்து அணிக்காக தான்.
பின் 2009 ஏப்ரல் வரை அயர்லாந்து அணிக்காக விளையாடி வந்தார். அதே ஆண்டின் மே மாதம் முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாட தொடங்கினார். அது முதல் கடந்த ஆண்டு வரையில் இங்கிலாந்து அணிக்காக அவர் விளையாடி இருந்தார். இவரது தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் முறையாக ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வென்று சாதனைப்படைத்தது.
Related Cricket News on Eoin morgan retirement
-
மோர்கனின் ஓய்வு அறிவிப்பு நான் எதிர்பாராதது - ஜோஃப்ரா ஆர்ச்சர்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இயன் மார்கன் ஓய்வு பெற்றிருப்பது இங்கிலாந்து அணியைப் பாதிக்கும் என ஆல்ரவுண்டர் ஜோஃப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார். ...
-
மோர்கனும் தோனியைப் போன்றவர் - மொயீன் அலி
எம்எஸ் தோனி போலவே ஈயன் மோர்கனும் அணியில் உள்ள தனது வீரர்களை நம்பி அதிகப்படியான ஆதரவையும் வாய்ப்பையும் கொடுத்தார் என மொயீன் அலி தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்திற்காக மோர்கன் செய்த சாதனைகள்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள ஈயன் மோர்கன் இங்கிலாந்து அணிக்காக செய்த சில சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஈயன் மோர்கன்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஈயன் மோர்கன் அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்கும் ஈயன் மோர்கன் - தகவல்!
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஈயன் மோர்கன் ஓய்வுப் பெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47