Fc goa
கோவா அணிக்காக விளையாடும் முடிவை திரும்ப பெற்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் அந்தஸ்த்தை பெற்றுள்ளவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இவர் கடந்த 2023ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். மேற்கொண்டு இந்த ஆண்டு இந்திய ஒருநாள் அணிக்காகவும் அறிமுகமானர்.
இந்திய அணியின் மிக முக்கிய தொடக்க வீரராக திகழ்வும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணிக்கு தேர்வானார். பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் ஒரு வருடத்தில் 1000 ரன்களுக்கு மேல் அடித்ததுடன், உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் அதிரடியாக விளையாடி கவனத்தை ஈர்த்துள்ளர்.
Related Cricket News on Fc goa
-
SMAT 2024: அதிரடியில் மிரட்டிய சஞ்சு சாம்சன்; வைரலாகும் காணொளி!
கோவா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி லீக் ஆட்டத்தில் கேரள அணி கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியா காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ரஞ்சி கோப்பை 2022/23: தந்தையைப் போலவே அறிமுக ஆட்டத்தில் சதமடித்த அர்ஜூன் டெண்டுல்கர்!
ராஜஸ்தான் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோவா அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கிய அர்ஜூன் டெண்டுல்கர் சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
விஜய் ஹசாரே கோப்பை: ஜெகதீசன், சாய் சுதர்சன் சதம்; தமிழக அணிக்கு மூன்றாவது வெற்றி!
கோவா அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தமிழக அணியின் ஜெகதீசன், சாய் சுதர்சன் ஆகியோர் சதமடித்து அசத்தினர். ...
-
மும்பை அணியிலிருந்து விலகி கோவாவிற்காக விளையாட தயாராகும் ஆர்ஜுன் டெண்டுல்கர்!
சச்சின் டெண்டுல்கரின் மகனும் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளரும் அர்ஜுன் டெண்டுல்கர், உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணியிலிருந்து கோவா அணிக்கு மாறுகிறார். ...
-
சையத் முஷ்டாக் அலி: கோவாவிடன் வீழ்ந்தது தமிழ்நாடு!
கோவாவுக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி தோல்வியடைந்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47