For jersey
ஐபிஎல் 2022: ஜெர்சியை வெளியிட்டது குஜராத் டைட்டன்ஸ்!
ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி அன்று துவங்கி மே 29ஆம் தேதி வரை 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது. இந்த வருடம் இந்தியாவிலேயே நடைபெறும் இந்த தொடர் மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டுமே நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய 2 புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளதால் 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட அசத்தலான ஐபிஎல் 2022 தொடர் 65 நாட்கள் நடைபெற உள்ளது. அதில் வரும் மார்ச் 26 முதல் மே 22 வரை நடைபெற உள்ள 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுக்கான முழு அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
Related Cricket News on For jersey
-
‘உங்களை இந்த ஜெர்சியில் பார்த்ததே இல்லை அப்பா’ அஸ்வின் குறித்து அவரது மகள்!
அஷ்வினை முதல் முறையாக இந்திய அணியின் ப்ளூ ஜெர்சியில் பார்த்த அவரது மகள் மகிழ்ச்சியடைந்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ‘பில்லியன் சியர்ஸ் ஜெர்சி’ இந்திய அணியின் ஜெர்சியை வெளியிட்டது பிசிசிஐ!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியுடைய ஜெர்சி பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. ‘பில்லியன் சியர்ஸ் ஜெர்சி’ என்று பதிவிட்டு பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணியின் ஜெர்சியை வெளியிட்டுள்ளது. ...
-
இந்திய அணியின் ரெட்ரோ ஜெர்சியில் ‘தல’ தோனி - இணையத்தில் தீயாய பரவும் புகைப்படம்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இந்திய அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இந்திய கிரிக்கெட் அணியின் ரெட்ரோ ஜெர்சி அணிந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
ரெட்ரோ ஜெர்சியில் களமிறங்கும் இந்தியா; புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த ஜடேஜா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணியின் புதிய ஜெர்சியை ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இன்று அறிமுகப்படுத்தினார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47